70 வருசமா ஒருநாள் கூட 'பபியா' கோயிலுக்கு உள்ள வந்தது இல்ல...! - அனந்த பத்மநாபசுவாமியை தரிசித்து சென்ற முதலை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கோவிலில் வசிக்கும் முதலை ஒன்று 70 ஆண்டுகள் கழித்து கோவிலுக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா என்னும் கிராமத்தில் அனந்த பத்மநாபசுவாமி கோவில் அமைத்துள்ளது. மேலும் அனந்த பத்மநாபசுவாமி கோவிலுக்கு சொந்தமான கோவிலில் சுமார் 70 ஆண்டுகளாக முதலை ஒன்று வசித்து வருவதாகவும், அதற்கு பபியா என்ற பெயரையும் சூட்டியதாகவும் பக்தர்களும், கோவில் நிர்வாகமும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் 70 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பபியா முதலை முதன்முறையாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் குளத்துக்கு திரும்பியதாக அனந்த பத்மநாபசுவாமி கோவில் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.
இந்த முதலையானது மிகவும் சாதுவானது எனவும், இதற்கு தினமும் இரு வேளை அவல், வெல்லம், வாழைப்பழங்கள் கலந்து முதலைக்கு உணவு வழங்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகிறது. பக்தர்களும் தங்கள் பங்கிற்கு தினமும் உணவளித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த பபியா முதலை கோவில் நெய்வேத்தியத்தை தவிர மீன்களைக் கூட உண்ணுவதில்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்! வீடியோ!
- உண்டியல்ல காணிக்கை தான் போடுறான்னு நினைச்சா... கடைசில 'இது'க்காகவா?.. சென்னையின் 'பிரபல' கோயிலில் அரங்கேறிய நூதன சம்பவம்!
- 'அதோட மதிப்பு 5 கோடி இருக்கும்...' 'குடும்பத்துல, தொழில்ல பிரச்சனை வராம இருக்க இத பண்ணி தான் ஆகணும்...' - 'சாமிக்கு பயந்து எடுத்த முடிவு...!
- தமிழகத்தின் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலை பாதுகாக்க... 28,000 மணல் மூட்டைகள் குவிப்பு!.. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை!.. என்ன நடந்தது?
- VIDEO: 'நீங்க இடம் கொடுக்கலன்னா யாரும் உங்கள உடைக்க முடியாது...' 'முயல தோக்கடிச்சது அந்த காலம்...' 'இப்போ யாருன்னு தெரியுதா...' - வைரல் வீடியோ...!
- “திடீர்னு கண்ண தொறந்து பார்த்த சிவலிங்கம்?”.. இரவோடு இரவாக திரண்டு செல்போனில் படமெடுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சம்பவம்!
- '33 கோடியே ஒண்ணு...' 'தாயே கொரோனா...' உனக்கு 'முக்கால பூஜை' நடத்துறோம்... 'கொஞ்சம் அமைதியா இரு...' 'சேட்டனின்' வேற லெவல் 'முயற்சி...'
- திறக்கப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்!.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?
- 'கோவில் முன்பு என்ஜினீயர் வீசிய பார்சல்'... 'திறந்தபோது வந்த நாற்றம்'... 'அதிர்ந்துபோன பூக்கடை பாட்டி'... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி!
- 'திருப்பதி லட்டு பிரியரா நீங்கள்?'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்!.. முழு விவரம் உள்ளே