'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தங்கையுடன் லாக்டவுன் காலத்தில் தனது படிப்புடன் சேர்த்து மீன் விற்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த மனோஜ் - சிந்து தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மீன் விற்று வாழ்க்கை நடத்தி வரும் இந்த தம்பதியரின் மூத்த மகள் ஷில்பி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் நந்தனா பன்னிரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காரணமாக இருவரும் வீட்டில் இருந்து ஆன்லைனில் கல்வி கற்று வரும் சூழ்நிலையில் மீன் விற்பனையை கவனித்து வந்த மனோஜ் விபத்து ஒன்றில் சிக்கியதால் வியாபாரத்தை தொடர முடியாத நிலை உண்டானது.
இதனால் இவர்களது குடும்பம் போதிய வருமானமின்றி தவித்தது. குடும்பச் சூழலை பார்த்த மனோஜின் மகள்கள் ஷில்பியும் நந்தனாவும் தங்களது தந்தையின் தொழிலை எடுத்து நடத்த திட்டமிட்டனர். எந்தவிதமான அனுபவமும் இல்லை எனும்போதும் கூட தந்தையின் சில நுணுக்கங்களை மட்டும் கேட்டறிந்து கொண்டு அதிகாலை 4 மணிக்கெல்லாம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த மாணவிகள் சந்தைக்குச் சென்று மீன் வாங்கி 5 மணிக்கெல்லாம் கடை திறந்து விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அத்துடன் இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பையும் கடையிலேயே உட்கார்ந்து கவனித்து வருகின்றனர். இவர்களை இணையத்தில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விரக்தியில் லாட்டரி சீட்டை கிழித்து எறிந்த ஆட்டோ டிரைவர்'... 'ஆனா இப்படி ஒரு ட்விஸ்ட் நடக்கும்ன்னு யாரும் நினைக்கல'... பரபரப்பு சம்பவம்!
- “அப்போ.. புரிதல் இல்லை.. இயக்குநர் வற்புறுத்தினாரு”.. இணையத்தில் பரவும் தனது ஆபாச காட்சி.. இப்போது சட்டக் கல்லூரி மாணவியாக இருக்கும் நடிகை பரபரப்பு புகார்!
- VIDEO: ஆதரவு கொடுக்கவேண்டிய ‘நீங்களே’ இப்டி செஞ்சா.. இனி ‘யாருகிட்ட’ போய் சொல்றது.. மனதை உலுக்கிய ‘கண்ணீர்’ வீடியோ..!
- 'வைரலான ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட்'... 'அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்'... 'இந்த கேள்வி எல்லாமா கேப்பீங்க'... தம்பதியர் சொன்ன பஞ்ச் பதில்!
- ‘சட்டம் ஒழுங்கு சேவையில் மகேஷ் அகர்வால்!’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்!’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்! குவியும் பாராட்டுகள்!
- 'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்!
- '4.5 லட்சம் IT ஊழியர்களுக்கு'... 'இந்த கொரோனா நேரத்திலும்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'TCS நிறுவனத்தின் செம்ம அறிவிப்பு!!!'
- 'இருக்கா... இல்லையா?.. நம்பலாமா... நம்பக்கூடாதா!?'... அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்!.. வெளியான 'பரபரப்பு' தகவல்!
- "கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்..." - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!!'
- 'கணவனுக்கு வந்த மனைவியின் ஆபாச போட்டோ'... 'ஆனா கணவன் மீதே புகார் கொடுத்த மனைவி'... 'கூடவே இருந்து இந்த வேலையை பார்த்த நபர்'... அதிர்ச்சி சம்பவம்!