'அதிரடியாக புகுந்த அதிகாரிகள்'...'கட்டுக்கட்டாக கரன்சிகள்'... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் ஏஜென்சி ஒன்றில் இருந்து கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவின் திருச்சூர் நகரில் குருவாயூர் பகுதியில் கிழக்கு நடா என்ற இடத்தில் வெளிநாட்டு கரன்சிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஏஜென்சி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொச்சி சுங்க இலாகா அதிகாரிகள் இந்த ஏஜென்சியில் திடீரென இன்று சோதனை நடத்தினர்.
இதில், ரூ.1.28 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, இந்த ஏஜென்சியில் இருந்து ரூ.44.56 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத இந்திய கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுபற்றி சுங்க தடுப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு ஏஜென்சியானது தங்களிடம் இருந்த பணத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்களோ அல்லது உரிமங்களோ சமர்ப்பிக்க முடியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கூகுள் பே, போன் பே, PAYTM-ல...' சில நாட்களுக்கு 'இந்த பிரச்சனைகள்'லாம் இருக்கும்...! - தேசிய கட்டண கழகம் தகவல்...!
- 'வீடு வீடா பால் பாக்கெட் போட்ட 'சாப்ட்வேர் என்ஜினீயர்'... காவல்துறைக்கு பறந்த அதிர்ச்சி புகார்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
- தினமும் வீடு தேடி வரும் ‘கழுகு’.. ஆச்சரியத்தில் உறைந்த நபர்.. பின்னணியில் ‘சுவாரஸ்யமான’ காரணம்..!
- லாட்டரியில் விழுந்த பம்பர் பரிசு ரூ.12 கோடி.. ‘யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?’.. கேரளாவில் நடந்த ருசிகரம்..!
- 'அப்பா இறந்துட்டாரு...' 'வீடு flood-ல போய்டுச்சு..' 'லம்போர்கினி மேல பைத்தியம்...' 'ஆனா அவ்ளோ காசு இல்ல...' - இளைஞர் செய்த 'வேற லெவல்' காரியம்...!
- 'ஹலோ... யாரும்மா நீங்க?.. இது போலீஸ் ஸ்டேஷன்'!.. 'என்னைய பாத்தா யாருனு கேட்ட'!?.. மப்டி உடையில் வந்த பெண் துணை கமிஷனர்!.. பாவம் அந்த பெண் போலீஸ்!
- '8 வாய்ப்ப இழந்தாச்சு...' 'இன்னும் ரெண்டே சான்ஸ் தான்...' 'மறந்து போன பாஸ்வேர்ட்...' 'இந்த பாஸ்வேர்ட் மட்டும் கெடைக்கலன்னா...' - பதற்றத்தின் உச்சியில் இளைஞர்...!
- VIDEO: 'கலவரம் ஆயிடும்...' '1000 பேரு ரெடியா இருக்காங்க...' 'சாப்பிட்ட சிக்கன் ரைஸ்-க்கு காசு கேட்டதுக்கு...' இளைஞர் செய்த காரியம்...' - வைரலாகும் வீடியோ...!
- கூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க...! 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...!
- 'ஆளுநர்' பதவி வாங்கித் தருவதாக கூறி... ரூ.8 கோடிக்கு மேல் மோசடி செய்த 'ஜோதிடர்'!.. பின்னணியில் யார்?.. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!