எங்க ஹேண்ட்சம் பாய்க்கு மணமகள் தேவை...! 'ஆனா எங்களுக்கு சில கண்டிசன்ஸ் இருக்கு...' - பேஸ்புக்கில் வைரலான விளம்பரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனிதர்களுக்கு மேட்ரிமோனியல் இணையம் இருப்பது போல இனி விலங்குகளுக்கும் விரைவில் மேட்ரிமோனியல் இணையம் உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர் கேரளாவை சேர்ந்த குடும்பத்தார்.
கேரளாவில் சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் வெளிவந்த விளம்பரம் ஒன்று வைரலாகி இணையத்தையே கலக்கிவருகிறது எனலாம்.
அதாவது கேரள தம்பதிகள் ஒருவர் தங்கள் வீட்டில் வளர்க்கும், மலையாளி ஹேண்ட்சம் பாய் பப்பிக்கு பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளனர்.
அதோடு சில நிபந்தனைகளையும் கூறியுள்ளனர். பெண் பப்பி கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டுமாம். அவர்களின் அழகான ஆண் பப்பிக்கு ( pug dog) முண்டு சட்டை அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோவும் பதிவிட்டுள்ளனர்.
இந்த விளம்பரம் வைரலாகியத்தோடு, பலரும் அந்த புகைப்படத்தை ஷேரும் செய்து மணப்பெண் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் கல்யாணத்த பார்க்க...' அப்பா நம்ம கூட இல்லையே...! 'மேரேஜ் அன்னைக்கு அக்கா கொடுத்த இன்ப அதிர்ச்சி...' - ஆனந்த கண்ணீரில் உருகிய தங்கை...!
- பனிப்புதைவில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த மனித கைகள்!.. விசுவாசமான நாயின் ‘சமயோஜிதத்தால்’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!
- திடீரென தீ பிடித்து ‘ஃபிரிட்ஜ்’ எரிந்த வழக்கு.. நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!
- 'கல்யாணமா?.. அதெல்லாம் டைம் வேஸ்ட்!'.. 'சிங்கிள் தான் கெத்து'!.. 30 வயதிலும் ரவுசு செய்யும் இளசுகள்!.. விரக்தியில் அரசாங்கம்!
- 'மிஸ் ஆயிடக் கூடாதுன்னு...' 'கல்யாண மண்டபம் ரூமுக்குள்ள வச்சி பூட்டிட்டு போனவரு...' 'வந்து பார்த்தப்போ...' - இடியாய் இறங்கிய அதிர்ச்சி...!
- 'நம்ம கெத்து என்னன்னு...' 'பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு காட்டணும்...' 'கெத்து ப்ளான்ல ஒரே ஒரு சின்ன மிஸ்டேக்...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!
- 'வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் பாத்துட்டு '63 வயதில்' கல்யாணம்'... 'வலது காலை வைத்து வீட்டுக்குள் வந்த மணப்பெண்'... ஒரு நொடியில் கரைந்த மொத்த 'சந்தோசம்'!
- ‘என் மகனுக்கு ஆசையா வாங்கிக் கொடுத்த பரிசு’.. ‘தயவுசெஞ்சு திருப்பி தந்திருங்க’.. பேஸ்புக்கில் ‘மாற்றுத்திறனாளி’ போட்ட உருக்கமான பதிவு.. கேரள முதல்வர் அதிரடி உத்தரவு..!
- 'என்னங்க, வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு'... 'மருத்துவமனைக்கு விரைந்த தம்பதி'... 'அங்க இப்படி ஒரு ஆச்சரியமா'?... குதூகலத்தில் இளம் தம்பதி!
- 'எந்த வரனும் அமையல'... 'அந்த நேரம் பார்த்து மலர்ந்த காதல்'... 'காதலர்களை சூழ்ந்த எதிர்ப்பு'... சாதித்த காதல் ஜோடி!