எங்க மாநிலத்துல 'கொரோனா' சமூக பரவல் ஆயிடுச்சு... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட 'முதல்வர்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல மாநிலங்களில் நாளுக்கு நாள் வைரஸ் உச்சம் தொட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பூந்துரா, புல்லுவிலா ஆகிய பகுதிகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கேரள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் பூந்துரா பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்த மருத்துவக் குழுவை அப்பகுதி மக்கள் தங்கள் ஊருக்குள் வரக்கூடாது எனக்கூறி விரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சிஸ்டர் எங்க, இங்க இருந்த 'கத்திரி'ய காணோம்???” ”...அது பேஷண்ட் வயத்துல வெச்சு தைச்சுட்டீங்க, டாக்டர்...!" - ஆபரேஷன் போது, அதிர்ச்சி கொடுத்த சீனியர் 'டாக்டர்'!!!
- ஸ்வப்னா ‘தங்க கடத்தல்’ வழக்கு... சிக்கிய ’சீனியர் ஐ.ஏ.எஸ்.’ அதிகாரி! - ’வாடகை வீடு... நெருங்கிய தொடர்பு...!’ - ’9 மணி நேர’ கிடிக்கிப்பிடி விசாரணையில் வெளியான ’பகீர்’ தகவல்கள்!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- “யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?” .. ‘கேரளா.. பெங்களூரு.. கல்ஃப்’ .. காய்நகர்த்தல் முதல் கைது வரை.. அதிரவைக்கும் பின்னணி!
- தங்கக்கடத்தல்.. டிமிக்கி கொடுத்து வந்த கேரள அதிகாரி 'ஸ்வப்னா சுரேஷ்'.. பெங்களூரில் அதிரடி கைது!.. நடந்தது என்ன?
- "எங்களுக்கு 'கொரோனா' இருக்குதா...? அப்ப, இந்தாங்க... உங்களுக்கும் வரட்டும்...!" - 'டெஸ்ட்' பண்ண வந்த டாக்டர்'ஸ் மேல... இருமி இருமியே 'ஊர விட்டு' தொரத்தி இருக்காங்க!... அலறியடிச்சு 'ஓடிய' மருத்துவர்கள் - 'பரபரப்பு' சம்பவம்!!!
- 'ஸ்வப்னா' வெளியிட்ட பரபரப்பு ஆடியோ: "'தற்கொலை'யோட விளிம்பில நிக்குறேன்... எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீங்க அத்தன பேரும் தான் 'காரணம்'...” - 'கேரள' கடத்தல் வழக்கில் அடுத்த 'டுவிஸ்ட்'!
- "அவங்க பத்தாவது கூட 'பாஸ்' ஆகல... அப்புறம்,,, 'கவர்மெண்ட் வேல' கிடைச்சது எப்படி...?" - தலைமறைவாக உள்ள ‘தங்க கடத்தல்’ ஸ்வப்னா குறித்து பல ‘அதிர்ச்சி’ தகவல்கள்!
- 'கேரள' அரசின் 'கழுத்தை' நெரிக்கும் கடத்தல் விவகாரம்...' - பிரதமருக்கு 'அவசர அவசரமாக' கடிதம் எழுதிய 'முதல்வர்'... வேகம் பிடிக்கும் 'விசாரணை'!
- 'சேட்டா பஸ்சை நிறுத்துங்க'... 'மூச்சிரைக்க ஓடி வந்த பெண்'... 'பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!