VIDEO : "'கொரோனா' கன்ஃபார்ம்... வந்து 'ஆம்புலன்ஸ்'ல ஏறுங்க”... அடுத்த சில நிமிடங்களில் நடந்த 'ட்விஸ்ட்'... "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே" என அரண்டுபோன 'அதிகாரிகள்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், தாவண்கரே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொனாலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்சில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்சில் ஏற மறுத்த ஜக்கம்மா, தனக்கு அருள் வந்திருப்பதாக கூறி திடீரென சாமி ஆட தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அதிகாரிகள் திகைத்து போயுள்ளனர்.
அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த சிலர், 'கொரோனா தொற்றுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு ஜக்கம்மா, 'விரைவில் கொரோனா தொற்று குணமடைந்து, நிலைமை எல்லாம் சரியாகி விடும். யாரும் பயப்பட வேண்டாம்' என ஜக்கம்மா பதிலளித்துள்ளார்.
முடியை விரித்துப் போட்டு கொண்டு சாமியாடிய மனைவியைக் கண்டு அவரது கணவர் கூட சற்று தயக்கத்துடன் அருகில் நின்றதாக தெரிகிறது. அவர் அருள்வாக்கு கூறி சாமியாடிக் கொண்டிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், ஜக்கம்மா அருள்வாக்கை நிறுத்தி சகஜ நிலைக்கு திரும்பிய பின் அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜக்கம்மாவின் செயலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க வேணும்ன்னு கொலை பண்ணல'... 'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'?... அதிரவைத்த 'திருநங்கைகளின்' வாக்குமூலம்!
- "எங்க நாட்டுல மத்த 'இடங்கள்'ல கொரோனா பரவுனத விட... "இவர் ஒருத்தரால 'ஸ்பீடா' பரவிடுச்சு"... 'சிவகங்கை' நபருக்கு தண்டனை விதித்த 'நாடு'!!!
- '30க்கும் அதிகமானோருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து'... 'திடீரென பற்றிய தீயால் அலறியடித்த பயணிகள்'... 'இறங்குவதற்குள் நிகழ்ந்த கோர விபத்து'...
- 'நெஞ்சை சுக்குநூறாக்கிய மனைவியின் திடீர் மரணம்'... 'ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் என் மனைவி இருக்கணும்'... ஆசை கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!
- 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
- EIA 2020 வரைவுக்கு இடைக்காலத் தடை!.. உயர் நீதிமன்றம் அதிரடி!.. எதனால இவ்வளவு சிக்கல்?
- 'சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ரூபா ஐபிஎஸ்'... 'அதிரடியாக மாற்றம்'... ஆனால் காத்திருந்த சர்ப்ரைஸ்!
- VIDEO : "எங்கள சாக சொல்றீங்களா?"... கொரோனாவால் உயிரிழந்த 'செவிலியரின்'... உடலை 'அடக்கம்' செய்ய விடாமல்... சண்டையிட்ட ஊர் மக்கள்... 'ராணிப்பேட்டை'யில் 'பரபரப்பு'!!
- 'கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி...' 'அவரைத் தொடர்ந்து மகளுக்கும் கொரோனா...' மருத்துவமனையில் அனுமதி...!
- 'மத்திய உள்துறை' அமைச்சருக்கு கொரோனா 'தொற்று' உறுதி.,,, மருத்துவமனையில் அனுமதி... அவரே பதிவிட்ட 'ட்வீட்'!!!