ஆன்லைன் வகுப்புக்காக மகளிடம் செல்போனை கொடுத்த தந்தை... 'என்ன இது... நம்பவே முடியல!'.. அப்பாவுக்கு ஆப்பு வைத்த மகள்!.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் வகுப்பிற்காக தந்தையின் செல்போனை பயன்படுத்திய பள்ளி மாணவி, தனது தந்தையை பற்றி பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, லாக்டவுன் காரணமாக வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வகுப்பின் மூலம் பயின்று வந்துள்ளார்.
12 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, ஆன்லைன் வகுப்பிற்காக தனது தந்தையின் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அப்போது, அந்த மாணவியின் தந்தையும், வேறொரு பெண்ணும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்துள்ளார்.
அவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். மேலும், அதை தாயிடம் காண்பித்த போது, அந்த வீடியோவில் இருப்பவர் சொந்தகார பெண் என்பது தெரியவந்தது.
இதனை அறிந்து, கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய மாணவியின் தாய், காவல் நிலையத்திலும், மாதர் சங்கத்திலும் புகார் அளித்தார்.
வழக்கை பதிவு செய்த போலீசார், "இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் தான், இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்றும், இது வேறு யாருடனாவது பகிரப்பட்டுள்ளதா" போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இருவருக்கும் சண்டையா?.. தற்கொலையில் சந்தேகமா?.. எதுக்காக ஹோட்டல்ல தங்கினாங்க?’ - உயிரிழந்த நடிகை சித்ராவின் தந்தை பரபர பேட்டி .. வீடியோ!
- தலைமறைவான ‘தம்பதி’.. நோட்டீஸ் அனுப்பிய அமெரிக்க ‘இண்டர்போல்’.. வெளியான பரபரப்பு பின்னணி..!
- இளம்பெண்ணை காதலித்து விட்டு... அவரது தந்தையை கரம்பிடித்த காதலன்!.. திருமணத்துக்கு முன்பாகவே மகள் கொடுத்த அன்பு பரிசு!.. தம்பதியினர் கொண்டாட்டம்!!
- சின்னப் பசங்கள விடாதீங்க... ஆன்லைன் கேம்ஸ்-இல் அதிரடி விதிகள்!.. என்ன காரணம்?.. இனிமே கேம்ஸ் வெறும் பொழுதுபோக்கு இல்ல... அதுக்கும் மேல!!
- ஆன்லைனில் 'உணவு' ஆர்டர் செய்த 'சிறுமி'... ஒரே ஒரு ஆர்டருக்காக... 'வீட்டு' வாசலில் வந்து நின்ற '40'க்கும் மேற்பட்ட 'ஊழியர்'கள்... நடந்தது என்ன??
- 'இந்த' கல்லூரிகளை எல்லாம் திறக்க வேண்டாம்!.. உயர்நீதிமன்றம் அதிரடி!.. என்ன நடந்தது?
- 'இந்திய வீரர் பத்தி கமெண்டரியில் தப்பான தகவல்!!!'... 'சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்!'...
- 'இன்ஜீனியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி’... ‘இனி அவங்க, அவங்க தாய்மொழியிலேயே’... ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு’...!!!
- 'என்ன மன்னிச்சிரு டா தங்கமே... இவ்ளோ நாள் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்!'.. 8 மாத குழந்தையை அள்ளி... கொஞ்சித் தீர்த்த பாசத் தந்தை!!.. நெகிழ்ச்சி சம்பவம்!
- "மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!.. 'திமுக'வுக்கு பதிலடி!