மீண்டும் பள்ளி, கல்லூரி & சினிமா தியேட்டர்களில் மாஸ்க் கட்டாயம்.. கர்நாடக அரசு வெளியிட்ட நெறிமுறைகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நான்காம் அலை பரவல் உலக நாடுகளை அச்சுறுத்த துவங்கி உள்ள நிலையில் கர்நாடக அரசு புதிய நெறிமுறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முகக்கவசம் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, தியேட்டர், பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் மால்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
"என் வாழ்க்கைய அழிச்சுட்டே".. பெண் மீது கவிஞர் தாமரையின் பகிரங்க குற்றச்சாட்டு!!.. பரபரப்பு பின்னணி"
தொடர்புடைய செய்திகள்
- பெத்த மகனுக்கே ஸ்கெட்ச்.. கரும்பு தோட்டத்தில் இருந்த 6 பேர்.. அப்பா செஞ்ச குலை நடுங்கும் காரியம்..!
- 1 லட்ச ரூபாய் டீல் பேசி கணவருக்கு ஸ்கெட்ச்.. காதலன் போட்டு குடுத்த பிளான்... வசமாக சிக்கிய மனைவி!!.. திடுக்கிடும் பின்னணி!!
- பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோ வைத்து இளைஞரிடம் 40 லட்சம் மோசடி.. பலே திட்டம் போட்ட கணவன் மனைவி! கைது செய்யப்பட்ட பிண்ணனி
- 415 கிமீ பயணம் செஞ்சு.. 205 கிலோ வெங்காயம் விக்க போன விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த ரசீது.. "வெறும் 8 ரூபா தானா?"
- Karnataka : திருமண விழாவில் நடனமாடிக் கொண்டே வந்த 23 வயது இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்.! அதிர்ச்சியில் உறவினர்கள்..
- 59 வயதில் விவாகரத்து கேட்ட தம்பதி.. 69 வயதில் மீண்டும் இணைந்த சுவாரஸ்யம்!!.. நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்
- Kodagu : இறந்த பெண்களின் சடலங்களை குரூரமாக வீடியோ எடுத்த பிணவறை ஊழியர்... ? கர்நாடகாவில் பரபரப்பு..!
- காட்டில் காணாம போன 'நபர்'.. "எங்க தேடியும் கெடக்கலையாம்".. கடைசியில் செல்ல நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!
- 250 பெண்களை வரன் பார்க்க குவிந்த 11 ஆயிரம் பேர்.. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன சம்பவம்!!
- Karnataka : ‘ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி.?’.. தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் .. தென்னிந்தியாவை உலுக்கிய துயரம்.!