'30க்கும் அதிகமானோருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து'... 'திடீரென பற்றிய தீயால் அலறியடித்த பயணிகள்'... 'இறங்குவதற்குள் நிகழ்ந்த கோர விபத்து'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அருகே உள்ள ஹிரியூர் என்ற இடத்தில் நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று 30க்கும் அதிகமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அந்தப் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடித்து கீழே இறங்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 27 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நெஞ்சை சுக்குநூறாக்கிய மனைவியின் திடீர் மரணம்'... 'ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் என் மனைவி இருக்கணும்'... ஆசை கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!
- 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
- VIDEO : கண்ணிமைக்கும் 'நொடி'யில் நடந்த 'விபத்து'... "பொண்ண கொஞ்ச தூரத்துக்கு இழுத்துட்டு போயி"... பதைபதைக்க வைத்த சிசிடிவி 'காட்சிகள்'!!!
- ‘ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து!’.. லெபனான் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பரபரப்பு!
- 'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'...
- 'திருமண போட்டோஷூட் நடுவே கேட்ட அதிபயங்கர சத்தம்'... 'உலகையே உலுக்கியுள்ள விபத்தின் பதறவைக்கும் வீடியோ'...
- EIA 2020 வரைவுக்கு இடைக்காலத் தடை!.. உயர் நீதிமன்றம் அதிரடி!.. எதனால இவ்வளவு சிக்கல்?
- 'ஆசையாக ப்ரபோஸ் செய்ய திட்டம் போட'... 'கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி'... 'வீடு பற்றி எரிந்தபோதும்'... 'காதலியை திகைக்க வைத்த இளைஞர்!'...
- 'சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ரூபா ஐபிஎஸ்'... 'அதிரடியாக மாற்றம்'... ஆனால் காத்திருந்த சர்ப்ரைஸ்!
- 'கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி...' 'அவரைத் தொடர்ந்து மகளுக்கும் கொரோனா...' மருத்துவமனையில் அனுமதி...!