"உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை எதிர்த்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தல்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் நடந்தது.
இதுபற்றி பேசிய கமல் தனது ட்விட்டரில், “உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல்,
அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இசை மழையில் நீங்கள் நனையத் தயாரா?".. தாவரங்களை நாற்காலியில் அமர்த்தி இசை கச்சேரி!.. என்ன காரணம்?
- "எப்படி வண்டிய எடுக்குறீங்கனு பாக்குறேன்!"..'தாய்ப்பாசத்தால் இளைஞர் செய்த காரியம்!'.. கைகலப்பு சம்பவம்.. வீடியோ!
- மதுரையில் மேலும் 137 பேருக்கு கொரோனா!.. தேனியிலும் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'தமிழகம்' முழுவதும் நாளை கடையடைப்பு... தூத்துக்குடியில் தந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரத்தில்... வணிகர் சங்கம் கோரிக்கை!
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ கடந்தது!.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி!
- ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- 'கொரோனா மனிதர்கள் மூலம் மட்டும் தான் பரவுமா'?... 'பலரின் கேள்விக்குக் கிடைத்த விடை'... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- திருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!