‘இனி மற்ற நெட்வொர்க் போன்களுக்கு’.. ‘அழைத்துப் பேசினால் கட்டணம்’.. ‘பிரபல நிறுவனத்தின் புதிய அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு அழைத்துப் பேசினால் இனி நிமிடத்திற்கு 6 காசுகள் கட்டணமாக விதிக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு இணையான டேட்டா கூடுதலாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களிடம் இதுவரை இன்டர்நெட் சேவைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது வரை இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்கிற்கு அழைத்தும் அவர்கள் இலவசமாக பேச முடியும். ஜியோ நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் இண்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜாக ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு ரூ. 13 ஆயிரத்து ஐநூறு கோடி செலுத்தியுள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
JIO, OUTGOING, CALL, OTHER, NETWORKS, CHARGE, AIRTEL, VODAFONE, USERS
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனி 25 செகண்ட் தானா..? ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு..!
- ரூபாய் 699-க்கு மொபைல்..'இலவச' டேட்டா..தீபாவளிக்கு செம 'பரிசு' கொடுக்கும் ஜியோ!
- 'ரிங் நேரத்தை குறைத்த ஜியோ'... 'ஏர்டெல் நிறுவனம் புகார்'!
- ரூ.599-க்கு 'ரீசார்ஜ்' பண்ணா...ரூபாய் '4 லட்சத்துக்கு' இது இலவசம்!
- ‘இனி இது ரொம்ப ஈஸி’.. ‘வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- ‘குளியலறையில் செல்ஃபோன் பயன்படுத்திய’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’..
- ‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- ‘மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்து’... ‘அதிரடி சலுகை வழங்கிய பிரபல நிறுவனம்’!
- ‘நாளை முதல் அமலுக்கு வரும்’.. ஆன்லைன் முன்பதிவு ‘ரயில் டிக்கெட் விலை உயர்வு’..
- 'இலவசமா 'ஹெச்.டி டிவி'...'அதிரடியை ஆரம்பிச்ச 'ஜியோ'... 'செம குஷியில் வாடிக்கையாளர்கள்'!