“விமர்சனங்கள்தான் ஊக்கம் கொடுத்துச்சு!” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலத்தில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி தகுதியை மட்டுமே சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் பெற்றுள்ளனர்.
அம்மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மாதோ. 53 வயதான ஜகர்நாத் மாதோ, தற்போது அவர் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளதாகவும், தான் கடினமாக படித்து தேர்வு எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காரணம், தான் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து ஒரு சிலர் தனது தகுதி குறித்து ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியதுதான் என தெரிவித்துள்ளார். மேலும் தொடர் விமர்சனங்கள்தான், கல்வி பயில்வதற்கு தனக்கு ஊக்கமளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்!”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’!
- 'மகன் கூட +2 பரீட்சை எழுதிய அப்பா, அம்மா...' கத்துக்க வயசெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது...' அடுத்தது எங்க டார்கெட் என்ன தெரியுமா...? - அசத்தும் குடும்பம்...!
- இனிமே M.Phil படிப்புகள் கிடையாது!.. என்ஜினியரிங் மாணவர்களுக்கு அடித்த 'சூப்பர் ஜாக்பாட்'!.. புதிய கல்விக் கொள்கையில் அப்படி என்ன இருக்கு?
- +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் +2 மறுவாய்ப்புத் தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறை!
- “பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!!”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு?”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- 'அம்மா எனக்கு ஒண்ணும் ஆகாதுல?'... 'உடைந்து நொறுங்கிய பெற்றோர்'... 'துரத்திய கொடிய வியாதி'... சாதித்து காட்டிய நம்பிக்கை சிறுவன்!
- “வெளியான +2 தேர்வு முடிவுகள்!”.. முதல் மூன்று இடத்தை பிடித்து அசத்திய மாவட்டங்கள் இவைதான்!
- VIDEO : அட, இந்த 'ஐடியா' கூட நல்ல இருக்கே... 'கொரோனா' கிட்ட இருந்து பத்திரமா இருக்க... அசத்தல் 'பிளான்' போட்ட தமிழக 'அமைச்சர்'!!
- “மார்ச் மாதம் தேர்வு எழுதாத” ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வு! வெளியான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விபரம்!
- 'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா...' உறுதி செய்த மாநிலம்...!