‘கணவர் இறந்த பிறகு பெண் செய்த காரியம்..’ ஒரு நகரத்தையே மாற்றிய அதிசயம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவைச் சேர்ந்த ஜேனெட் யக்னேஸ்வரன் என்ற பெண் தன்னுடைய கணவரது நினைவாக 73 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
ஜேனெட்டின் கணவர் கடந்த 2005ஆம் ஆண்டு இறந்துள்ளார். அதற்குப் பிறகு அவரது நினைவாக 2006ஆம் ஆண்டு முதல் ஜேனெட் மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளார். இவர் இதுவரை சுமார் 73 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார். மரங்களை நடுவது மட்டுமில்லாமல் அவற்றைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறார்.
ஜேனெட் தன்னுடைய இந்த செயலால் பெங்களூரு நகரத்திலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர் மரம் நடுவதுடன் மரம் நட்டு வளர்க்க நினைப்பவர்களுக்கு முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.
BENGALURU
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '22 கேமிரா.. போனில் ஸ்பைவேர்.. ஒரு டிடக்டிவ்.. ஓடவும் ஒளியவும் முடியாது'.. மனைவியை சந்தேகித்த கணவர்!
- 'என்னோட குழந்தைக்கு இப்படியா'?... பிறந்த 'பச்சிளம் குழந்தையை'... கண்டு 'அதிர்ந்த தாய்'!
- “மினி தோட்டத்திற்குள் அமர்ந்து சவாரி செய்யும் பயணிகள்”!... அசத்தும் பேருந்து ஓட்டுநர்!
- 'ரயில்' மீது ஏறியவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!
- ‘மன்னிச்சுடுங்க .. மனைவி, குழந்தைங்கள கொன்னுட்டேன்’.. குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பை நடுங்கவைத்த நபர்!
- '2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
- '8 மணிக்கு ஷார்ப்பா வர, நான் எம்பயரில் டின்னரும்..மிலோனாவில் ஐஸ்க்ரீமும் சாப்டல..' கான்ஸ்டபிளின் உருக்கமான கடிதம்!
- 'ஜெயிக்கணும்னா இவங்கள பாலோ பண்ணுங்க'...'கோலி'க்கு அட்வைஸ்' செஞ்ச பிரபல வீரர்!
- ’இனி எல்லாம் ஸ்பீடா நடக்கும்’.. 100 ரோபோக்களை வேலைக்கு வைத்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம்!
- 'தாதாக்கு இருப்பதோ 600 கோடிக்கு சொத்து'...ஆனால்...பட்டப்பகலில் நிகழ்ந்த சோகம்!