‘Tea குடிக்குறது விஷயம் இல்ல..’.. ‘ஆனா இத கவனிக்கலனா பெரிய ஆபத்து காத்துகிட்டு இருக்கு!’.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேப்பர் கப்பில் டீ அருந்துபவர்கள் 75 ஆயிரம் நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை சேர்த்து அருந்துவதாக, கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேப்பர் கப்களின் மேற்பரப்பில், பாலித்தீன் மற்றும் கோ பாலிமர்களால் ஆன hydro propane பூசப்படுகிறது. சூடான தேநீர் அல்லது தண்ணீரை பேப்பர் கப்களில் ஊற்றும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி, நம் உடலின் செல்லக்கூடும். நூறு மில்லி சூடான திரவத்தில் 25 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன.
ஒருவர் பேப்பர் கப்களில் நாளொன்றுக்கு மூன்று முறை தேநீர் அருந்தினாலே போது, அவர் 75 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ள நேரிடும் என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பேப்பர் கப்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “சொல்லுங்க... சொல்லுங்க.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க!”.. இது இவருக்குதான் பொருந்தும்.. அரசு அலுவலகத்தில் தேநீர் விற்பவருக்கு பின்னால் இப்படி ஒரு மெர்சல் ‘ப்ளாஷ்பேக்!’
- 'டீ குடிக்க போனேன்...' 'அசால்ட்டா கூறிய கொரோனா நோயாளி...' 'என் நண்பனுக்கும் கொரோனா, அதான்...'அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள்...!
- ‘கொரோனா தொற்று உறுதி செய்தும்’... ‘தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டும்’... ‘பச்சை மண்டலமாகவே இருப்பதற்கு என்ன காரணம்?!
- எனக்கு இப்போ 'டீ' குடிக்கணும்...! 'டீயை தாமதமாக கொண்டு சென்ற நர்ஸ்...' விரக்தியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் செய்த காரியம்...!
- ‘நாங்க என்னடா பாவம் பண்ணோம்?!’.. குறட்டை பார்ட்டிகளுக்கு கூட பிரச்சனை இல்லையாம்!.. ஆனால் அருகில் இருப்பவருக்கு ‘இப்படி ஒரு ஆபத்தாம்!’.. அதிர்ச்சி தரும் ஆய்வு!
- VIDEO: “லெட் மி டெல் எ ‘குட்’ டீ ஸ்டோரி!”.. இது சாய் கிங்ஸ்-ன் வெற்றி ஸ்டோரி! நேர்காணல் வீடியோ!
- எங்க கடைல ‘டீ’ இன்னைக்கு வெறும் ‘ஒரு’ ரூபாய் தான்... திருவள்ளுவர் தினத்திற்கு என்ன செய்தார் தெரியுமா...? கலக்கிய டீக்கடைக்காரர்...!
- 'நீங்களாம் எப்படி இளைஞர்கள் கிட்ட வர்றீங்க?'.. 'என்னா தைரியம் இருக்கணும்?' விளாசிய சிறுமிக்கு ‘விருது’ ரெடி!
- ‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’
- ‘இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அப்டேட்’... ‘இனி தாராளமா ரிப்போர்ட் பண்ணலாம்’!