‘நாளை முதல் அமலுக்கு வரும்’.. ஆன்லைன் முன்பதிவு ‘ரயில் டிக்கெட் விலை உயர்வு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாநாளை முதல் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் ஒருபகுதியாக இ-டிக்கெட்டுகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அதற்கான சேவைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குளிர்சாதன வசதியற்ற பெட்டிகளுக்கு ரூ.15, குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளுக்கு ரூ.30 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (செப்டம்பர் 01) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதை எல்லாம் ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க’.. ‘ஜொமேட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’..
- பால் விலை உயர்வு ஏன்? தமிழக முதலமைச்சர் விளக்கம்...!
- 'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- 'ஜொமாட்டோ இதெல்லாம் டெலிவர் பண்வீங்களா ஜொமாட்டோ'.. 4 வயது சிறுவனை நெகிழ வைத்த ஜொமாட்டோ!
- 'என்ன நடந்தாலும்'.. 'இந்த கம்பிய மட்டும் விடமாட்டேண்டா டேய்'.. 'என்னா கிரவுடு'.. பரவும் வீடியோ!
- ‘ஐஸ்கிரீமில் போதை மருந்து’.. ‘ரயிலில் டிக்கெட் பரிசோதகரால்..’ மாணவிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- 'அதிகாலையில் வெளுத்த மழை'... 'ரயில் நிலையத்தில் நேர்ந்த கோர விபத்து'... '2 பேர் பலியான பரிதாபம்'!
- ‘ரூ.10 -க்கு கேப் வசதி’.. ‘அசத்தும் சென்னை மெட்ரோ’.. புக் செய்வது எப்படி..?
- 'ரயில் நிலையத்தில் வெளுத்த மழை.. துடிதுடித்த கர்ப்பிணி'.. 'உதவ' வந்த ஆட்டோ டிரைவரின் கதி!
- இனி 'அவங்க' டெலிவரி பண்ற 'உணவு' வேண்டாம்னா.. அப்றம் ஜெயில்ல 'களி'தான்.. அதிரடி எஸ்.பி!