'எங்கள் இதயமே நொறுங்கி போனது'... 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு'?... உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன. இதற்கிடையே இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ''இந்தியாவில் நிலவும் சூழல் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது''. எனத் தனது வேதனையைப் பதிவு செய்தார். மேலும் முக்கிய கருவிகள் வழங்குதல் உள்பட உலக சுகாதார அமைப்பால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம். நமது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது. அதைக் கைவிட்டால் பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடும்'' என டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடலாமா'?... நிதி ஆயோக் விளக்கம்!
- வேற வழி இல்ல...! இந்த 'முடிவுகளை' இப்போதைக்கு எடுத்து தான் ஆகணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட HCL நிறுவனம்...!
- 'மேட்ச் நேரத்துல எவ்வளவு திட்டி இருப்போம்'... 'இந்தியர்களுக்காக ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோள்'... நெகிழ வைத்த பாகிஸ்தான் நெட்டிசன்கள்!
- VIDEO: 'புர்ஜ் கலிஃபாவில் மூவர்ணக் கொடி...' மேலும் இந்தியாவிற்கு ஆதரவாக 'அந்த மூன்று' வார்த்தைகள்...! - வைரலாகும் ஹேஷ்டேக்...!
- என்னங்க இதெல்லாம்...? 'ஊரடங்கு' அதுவுமா 'வெளிய' சுத்திட்டு இருக்கீங்க...? டக்குன்னு 'சாக்லெட் கவரை' எடுத்து போலீசாரிடம் 'சொன்ன' காரணம்...!
- டிரெண்டிங் VIDEO: ”ஒரு பெரிய 'சுனாமியே' வரப்போகுது...!” - திடீரென வைரல் ஆகும் ’ராகுல் காந்தி’ பேசிய வீடியோ... என்ன காரணம்?!!
- BREAKING: தமிழகத்தில் வரும் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் 'புதிய' கட்டுப்பாடுகள்...! - அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு...!
- 'அச்சுறுத்தும் கொரோனா'... 'தயவு செஞ்சு இந்த மருந்தை நீங்களே எடுத்துக்காதீங்க'... சற்று ஆறுதலான செய்தியை சொன்ன சுகாதாரத்துறைச் செயலாளர்!
- 'வயசு 22 இருக்கும்'... 'அவங்க பெத்தவங்க என்கிட்ட கேட்ட கேள்வி'... 'என் மனசை துளைச்சு எடுத்துடுச்சு'... இளம் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!
- 'அச்சுறுத்தும் கொரோனா'... 'இந்திய மக்களே பயப்படாதீங்க, கொஞ்சம் திரும்பி பாருங்க'... நெகிழ வைத்துள்ள பிரான்ஸ் அதிபர்!