'கார்கில்' போரில் 'பாகிஸ்தானை' கதற விட்டவர்கள் 'இவர்கள் தான்...' 'போராடுவதற்கென்றே பிறந்தவர்கள்...' 'இந்திய ராணுவம்' பாராட்டு...
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், சீன வீரர்களுடன் போராடிய பீஹார் ரெஜிமென்டிற்கு, இந்திய ராணுவம், பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த 15ம் தேதி, சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர், பீஹார் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்திய ராணுவம், அந்த படைக்கு பாராட்டு தெரிவித்து, 'டுவிட்டரில், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டுள்ளது.
அதில், ராணுவ மேஜர் அகில் பிரதாப், பீஹார் ரெஜிமென்ட்வீரர்களை பாராட்டியுள்ளார். 'பீஹார் ரெஜிமென்ட் வீரர்கள், கார்கில் போரில், பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து, வெற்றி கண்டவர்கள். இந்த வெற்றி, 21 ஆண்டுகளுக்கு முன், இதே மாதத்தில் நடந்தது. பீஹார் படை பிரிவினர், போராடுவதற்கென்றே பிறந்தவர்கள்' என, கூறியுள்ளார்.
பிரிட்டிஷாரால் 1941ல் பீஹார் ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின், நம் ராணுவத்தின் யுத்த களங்களில், இப்படை பிரிவு முக்கிய பங்காற்றி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எதைப்பற்றியும் கவலையில்லை...' "நீ ரோட்ட போடு மாப்ள..." "இனி வர்ரத பார்துக்கலாம்..." 'உள்கட்டமைப்புகளை' மேம்படுத்தும் 'பணியில்...' '10 ஆயிரம் வீரர்கள்...'
- 'லடாக்' மோதலில் இந்திய தரப்பில் '20 வீரர்கள் வீரமரணம்...' இந்திய ராணுவம் 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு...' 'சீன' தரப்பில் '43 பேர்' பலியானதாக 'தகவல்...'
- இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு சீனா சொன்ன பதில் தான் 'ஆணவத்தின் உச்சம்!'
- 'ஏடிஎம் வழியாக வந்த கொரோனா...' '3 பேருமே ராணுவ வீரர்கள்...' 'எப்படி பரவியது என கண்டுபிடித்த குழு...!
- வீடியோ : 'பாகிஸ்தான்' நிலைகளை அடித்து நொறுக்கிய இந்திய 'ராணுவம்'... 'பாலகோட்டுக்கு' பிறகு மீண்டும் ஒரு 'அதிரடித்' தாக்கதல்... 'சமூக' வலைதளங்களில் 'வைரலாக' பரவும் 'வீடியோ'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- '4 மணி நேரம்'... 'வலியால் கதறிய நிறைமாத 'கர்ப்பிணி'... 'நெகிழ்ந்த பிரதமர்'... வைரலாகும் வீடியோ!
- 'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!
- 'அந்த பொண்ணுங்களை நம்பி' ...'எதையும் சொல்லாதீங்க'... 'அப்புறமா மாட்டிக்காதிங்க' !
- 'இனிமேல் இங்கையும் நாங்க தெறிக்க விடுவோம்'...'இந்திய ராணுவ' வரலாற்றில் முதல் முறையாக!