'இப்போ தான் எல்லாம் சரி ஆகுது'...'உடனே தன்னோட வேலைய காட்டிய சீனா'...மூக்கை உடைத்த இந்தியா!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்பினால் சீனா நிலைகுலைந்து போயிருந்த நிலையில், தற்போது தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கு எதிராக சீனா பேசிய கருத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
கொரோனா உலகையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், சீனா அதன் வரலாற்றிலேயே எதிர்பாராத அளவுக்கு பெரும் உயிரிழப்பை சந்தித்தது. தற்போது அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், ஜம்மூ காஷ்மீர் விவாகரத்தை சீன அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்குச் சீனாவின் நிரந்தர மிஷன் பிரிவின் செய்தித் தொடர்பாளர், ஐ.நா சபைக்கு அறிக்கை மூலம் ஜம்மூ காஷ்மீர் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
“ஐக்கிய நாடுகள் சபைக்குச் சீனாவின் நிரந்தர மிஷன் பிரிவின் செய்தித் தொடர்பாளர், ஐ.நா சபைக்கு அறிக்கை மூலம் ஜம்மூ காஷ்மீர் குறித்து குறிப்பிட்டுள்ளதை நாங்கள் மறுக்கிறோம். ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து சீனாவுக்கு நன்றாகத் தெரியும். ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது அப்படியே இருக்கும். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், எனவே சீனா அதுகுறித்து பேசாமல் இருக்க வேண்டும் என இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஊரடங்கால் விளைந்த நன்மை’... 'கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில்'... ‘அடுத்த சில வாரங்கள்’... 'மருத்துவத் துறை நிபுணர்கள் கருத்து'!
- 'யாரும் இத செய்யாதீங்க'...'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'!
- உலகமே ‘கொரோனாவ’ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு.. இந்த சமயத்தை பயன்படுத்தி ‘இது’ நடக்க வாய்ப்பு இருக்கு.. ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..!
- 'கொரோனா 50 கோடி மக்களை ஏழையாக்கும்...' '40%பேர்' 'கிழக்காசியவை' சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. 'ஐ.நா.வின் அதிரவைக்கும் அறிக்கை...'
- 'தமிழகத்தில்' மேலும் '14 நாட்கள்' ஊரடங்கை 'நீட்டிக்க' பரிந்துரை... 'முதல்வருடன்' ஆலோசனை நடத்திய 'நிபுணர்' குழு தகவல்...
- ‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..!
- “போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு!”... வைரல் வீடியோ!
- VIDEO : இதென்ன 'அமெரிக்கர்களுக்கு' வந்த 'சோதனை'... 'உணவுக்காக' நீண்ட வரிசையில் 'காத்திருக்கும்' சோகம்... '100 பேருக்கே உணவு..'. ஆனால், '900 பேர் காத்திருப்பு...'
- சவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா!?... தயாராகும் சிறப்பு மருத்துவமனை!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...