இந்தியாவில் 4-வது 'உயிரைப்' பறித்த கொரோனா... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்தது அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 167 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கிறார். இதை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல இணை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாபை சேர்ந்த முதியவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். இந்தியாவில் இதுவரை உயிரிழந்த நான்கு பேருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'குளிக்க' சென்ற வாலிபரை... கொடூரமான முறையில் 'கடித்து' கொன்ற முதலை... முக்கிய 'பாகங்கள்' மிஸ் ஆனதால் 'குடும்பத்தினர்' கடும் அதிர்ச்சி!
- 'கோரத்தாண்டவம்' ஆடும் ஈரானில்... கொரோனாவை 'அசால்ட்டாக' டீல் செய்து... வீட்டுக்கு திரும்பிய '103 வயது' மூதாட்டி!
- வீண் 'வதந்திகள' நம்பாதீங்க.... இந்தியாவுல கொரோனாவோட 'உண்மை' நிலவரத்த... 'இங்க' போய் தெரிஞ்சுக்கங்க!
- இரண்டு நாளாக 'உணவில்லை'... நடுரோடுகளில் 'இறக்கி' விடப்படும் அவலம்... உச்சகட்டமாக 'குழந்தையுடன்' இருந்த குடும்பத்துக்கு தங்குமிடம் மறுப்பு!
- தயவுசெஞ்சு கெளம்புங்க... 10,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்பும் 'பிரபல' நிறுவனம்!
- ‘அதனால மட்டும் அவர் சாகல’... ‘கொரோனாவால் இறப்பதற்கு முன்’... ‘முதியவரும், குடும்பமும் சந்தித்த துன்பங்கள்’!
- இந்த 'பிளட்' குரூப் உள்ளவங்கள... கொரோனா 'அதிகமா' தாக்குதாம்... 'சீன மருத்துவர்கள்' வெளியிட்ட புதிய தகவல்!
- ‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..!
- ‘கொரோனாவால் உயிரிழந்த முதல் இந்தியருக்கு’ சிகிச்சை அளித்த ‘மருத்துவருக்கு’ நேர்ந்த பரிதாபம்!
- 'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்!