'வருமானத்துறையின் அதிரடி ரெய்டு'... 'அதிர்ச்சியில் 'பிரபல தலைவரின்' ஆதரவாளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போது ஹாட் டாபிக்காக மக்களிடம் பேசப்படும் விஷயம் வருமானவரித்துறை சோதனை. தமிழகத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திராவில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது மகன் லோகேசுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையானது சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் சீனிவாசராவ், லோகேசின் முக்கிய உதவியாளர் கிலருராஜேஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது இந்த நிறுவனங்களில் அதிகளவு பணப்புழக்கம் இருந்ததாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘12 வயதில் இந்திய சிறுமி’... ‘தென் அமெரிக்காவில் செய்த சாதனை’... குவியும் பாராட்டுக்கள்!
- 'ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமா'... 'உங்களுக்கு இனிப்பான செய்தி' ... பட்ஜெட்டில் அதிரடி!
- 'கனவுல கூட நினைக்க கூடாது'...'என்ன சொல்கிறது புதிய சட்டம்'?...'ஜெகன்' அதிரடி!
- 'பொண்ணுங்க மேல கை வைக்க யோசிக்கணும்'...'இனிமேல் தப்ப முடியாது'...'ஜெகனின் புதிய அதிரடி'!
- 'வேண்டாம்னு சொன்னனே கேட்டியா'...'ஜாலியா குளிக்க போன பசங்க'... மனதை ரணமாக்கும் துயரம்!
- 'ரோட்டுக்கு 5 கோடி'...'ஜன்னலுக்கு இத்தனை லட்சமா?...தலை சுற்ற வைக்கும் 'முதல்வரின் வீட்டு பட்ஜெட்'!
- ‘ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீது, தங்க வைர நகைகள்’.. கல்கி ஆசிரமத்தில் நடந்த ரெய்டு முடிவு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- "Jagan Mohan Reddy Implements My Plans In Andhra Pradesh ... அவரு என் புத்தகத்தை படிச்சிருக்காருன்னு நெனைக்கிறேன்," Says Seeman!
- பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் வரிமான வரி சோதனை..! பக்தர்கள் மத்தியில் பரபரப்பு..!