'நான் பெத்த மவனே லாக்டவுன்...' 'லாக்டவுன்...' 'உள்ளேன் ஐயா...!' "பேரு வக்கிறதுல நாங்க தான் கிங்..." 'தொடரும் உ..பி'ஸ். அட்ராசிட்டிஸ்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பெற்றோர் 'லாக்டவுன்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை குழந்தையின் மாமா நித்திஷ் திருப்தி வைத்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு 'லாக்டவுன்' என்று பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை பவன் தெரிவிக்கையில், “என்னுடைய குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்தான். கொரோனா தொற்று மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான நேரத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால் எங்களின் குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைக்க முடிவு செய்தோம்“ என்று கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஒரே நாளில் ‘110 பேருக்கு’ கொரோனா தொற்று உறுதி.. மாவட்டம் வாரியான விவரம் வெளியீடு..!
- 'கொரோனா' உதவி எண்ணுக்கு 'ஃபோன்' செய்து... சூடா 'சமோசா, பீட்சா' ஆர்டர் செய்த 'இளைஞர்கள்'... 'வாழ்நாளில்' மறக்க முடியாத 'தண்டனை' அளித்த போலீசார்...
- 'டைட்டானிக் பட ஸ்டைலில்...' 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களுக்காக... 'இசைக்கலைஞர்' செய்த 'நெகிழ்ச்சி செயல்...'
- 'ஆர் யூ ஓகே பேபி' ... 'Quarantine' சமயத்தில் மாடி விட்டு மாடி மலர்ந்த ... காதல் ஜோடிகளின் லேட்டஸ்ட் வீடியோ!
- ‘நோ எக்ஸாம்ஸ்!’.. ‘இந்த வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ்’.. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு!
- மதுரையில் 2 கிராமங்களுக்கு முற்றிலும் 'சீல்' வைத்து... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!... கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
- ‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’!.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..! என்ன தெரியுமா..?
- 'என்னோட மனைவி நிறைமாத கர்ப்பிணி' ... 'இருந்தாலும் உங்களுக்காக தான் இங்க' ... கடலூர் போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ!
- ‘ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி’... ‘இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்’... ‘பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு’... ‘தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தகவல்’!
- 'விழித்திருப்போம்; விலகியிருப்போம்' 'வீட்டிலேயே இருப்போம்' 'முதல்வரின் ட்விட்டர்' பதிவுகளுடன் 'இணைந்திருப்போம்'...