'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காரணமாக விமான நிலையங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதுவரை காபி, டீ அதிகம் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. முன்பு பஃபே முறையில் பயணிகளுக்கு உணவு வழங்கி வந்தனர். அதற்கு பதிலாக தற்போது பார்சல் உணவை வழங்குகின்றனர்.
இதுபோல டெல்லி கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் பானமாக மஞ்சள் பால் உள்ளது. கொல்கத்தாவில் துளசி-புதினா சாறும், சென்னையில் ரசமும் அதிகளவில் விற்பனை ஆகின்றன. உணவை பொறுத்தவரை தயிர் சாதம் அதிகளவில் விற்பனை ஆகிறதாம். கொரோனாவுக்கு பின் தயிர் சாதத்தின் விற்பனை 15%-20% அதிகரித்து உள்ளது.
அதே நேரம் அசைவ உணவுகள் விற்பனை மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக அசைவ உணவை வாங்கி உண்ண மக்கள் தயங்குகின்றனராம். அதேபோல பணம் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் பணம் கட்டியே மக்கள் உணவுகளை வாங்கி உண்கின்றனராம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- கொரோனா வார்டுக்கு விசிட் செய்து... 'சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்' கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்... நெகிழ்ந்துபோன நோயாளிகள்! - நடந்தது என்ன?
- 'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்!
- 'உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்னு சொன்னேன்ல'... 'நிறைமாத கர்ப்பிணிக்காகக் கணவன் எடுத்த ரிஸ்க்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
- 'சென்னையில் ஆச்சரியம்'... 'ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்தால் இதுதான் நடக்கும்'... நேப்பியர் பாலத்தில் மாஸ் காட்டும் நாய்!
- Video: பள்ளிச்சிறுமி பாலியல் 'வன்கொடுமை' செய்யப்பட்டு கொலை... வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டம்... தொடர் பதற்றத்தால் போலீஸ் தடியடி!
- “போடுறா வெடிய!.. நான் ஆடியே தீரணும்!”.. ரோட்டில் இருந்து குத்தாட்டம் போட்டபடியே தாயை வரவேற்ற இளம் மகள்!
- உலகிலேயே கொரோனா 'ரொம்ப' கம்மியாக இருக்கும்... 'டாப் 5' நாடுகள் இதுதான்!
- "ஹேக்கிங் குழு... உளவுத்துறை கூட்டணி"!? கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதா ரஷ்யா?
- இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் COVAXIN பரிசோதனை!.. தயார் நிலையில் மருத்துவமனைகள்!.. அடுத்தது என்ன?