“கொரோனா பர்கர்!”.. “பீட்சா.. டோப்பிங்ஸ்க்கு பிளாக் ஷூ பாலிஷ்”.. ஜொமாட்டோவின் கேள்விக்கு குவிந்த “வைரல்” பதில்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியா2020-ஆம் ஆண்டு ஒரு உணவாக இருந்தால், அது என்ன டிஷ்-ஆக இருந்திருக்கும் என்று உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கேட்டுள்ளதற்கு டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள பதில்கள் வைரல் ஆகியுள்ளன.
கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவில் உருவாகி 3 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரம் பேராக உள்ளனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ நிறுவனம், “2020-ஆம் ஆண்டு ஒரு உணவாக இருந்தால், அது என்ன டிஷ்-ஆக இருந்திருக்கும்” என்று ட்விட்டரில் கேட்டுள்ள கேள்விக்கு,
“கொரோனா பர்கர்”, “பீட்சாவும், டோபிங்ஸாக பிளாக் ஷூ பாலிஷூம்” என்றெல்லாம் விதவிதமாக கமெண்டுகளை ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இப்ப திருப்திதானே?".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்!
- 'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு!.. என்ன நடந்தது?
- 'ஆயிரக்கணக்கான' உயிர்கள் பறிபோக 'காரணமான...' 'சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்...' 'அமெரிக்க' வெளியுறவு அமைச்சர் 'மைக்பாம்பியோ' எச்சரிக்கை...
- ‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’!
- 'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்!'.. வீடியோ!
- மற்றொரு 'வுகானாக' மாறிய 'சீன நகரம்'... 'மொத்தமாக முடக்கியது சீனா...' '28 நாள்' தீவிர கண்காணிப்பில் 'ஒரு கோடி பேர்...'
- 'கொரோனா' தடுப்பில் 'நிக்கோட்டின்' பலனளிக்குமா?... முதல்கட்ட 'சோதனையை' தொடங்கியுள்ள பிரான்ஸ் 'ஆராய்ச்சியாளர்கள்'...
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- 'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்!
- ‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’!