பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து.. 'உண்மை வெளிவரும்'.. இந்திய விமானப்படை முக்கிய அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வீண் வதந்திகளை, யூகங்களையும் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
08 டிசம்பர் 21 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க IAF முப்படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தகவல் இல்லாத ஊகங்களைத் தவிர்க்கலாம். என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
பிபின் ராவத், IAF, விமானப்படை, ஹெலிகாப்டர், HELICOPTER
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அது தான் 'கடைசியா' எங்க கூட 'பேசுறது'ன்னு தெரியாம போச்சே...! 'டிவியில நியூஸ் பார்த்த உடனேயே...' - வேதனையில் விங் கமாண்டர் குடும்பம்...!
- ஹெலிகாப்டர் விபத்து : உடல்களுடன் சென்ற அமரர் ஊர்தி.. விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்...!
- எப்படி ஒவ்வொரு உடலையும் 'அடையாளம்' கண்டுபிடிச்சாங்க...? - பரபரப்பு தகவல்...!
- கிடைத்தது 'கருப்பு' பெட்டி...! கடைசி நேரத்துல என்ன பேசியிருப்பாங்க...? - தெரியப்போகும் உண்மைத் தகவல்கள்...!
- 'பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத்..' யார் இவர்? 'உருகும் ராணுவ குடும்பங்கள்...' - என்ன செய்தார்?
- இதுக்கு முன்னால 'யாரெல்லாம்' ஹெலிகாப்டர் விபத்துல இறந்துருக்காங்க...? - முழு விபரம்...!
- பிபின் ராவத் உள்பட '13 பேரை' பலி கொண்ட விபத்து 'நடந்தது' எப்படி? கருப்புப் பெட்டியில் மறைந்திருக்கும் உண்மை!
- பிபின் ராவத் விபத்தில் சிக்கிய mi-17-v5 ஹெலிகாப்டரில் உள்ள பிரத்யேக வசதிகள்.. முழு விவரம்
- நாட்டையே 'அதிர' வைத்த குன்னூர் 'ஹெலிகாப்டர்' விபத்து...! - எத்தனை பேர் பலி...?
- BREAKING: ராணுவ ஹெலிகாப்டர் குன்னுார் அருகே விழுந்து விபத்து...! - பயணம் செய்த ராணுவ அதிகாரியின் 'நிலை' என்ன...?