‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டுக்காக தனது மகன் உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக லடாக்கில் வீரமரணமடைந்த கமெண்டோ அதிகாரியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லயான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனா படைவீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டையை சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தனது மகனின் வீரமரணம் குறித்து தெரிவித்த கமெண்டோ சந்தோஷ் பாபுவின் தாய், ‘ஒரு தாயாக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் என் மகன் நாட்டுக்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தான் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என கண்கலங்க தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விருந்தாளி'ங்க வந்தாங்கன்னு... வேகமா நடந்த 'சமையல்'... கொதிக்குற சாம்பாரால்... 'ஐந்து' வயது மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'!
- இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்!.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- 'வாழ்வில் சோகம்!'.. விரக்தியால் நடுவானில் விமான ஜன்னலை உடைத்த பெண் பயணி!.. விமானத்தில் பரபரப்பு!
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'
- இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு சீனா சொன்ன பதில் தான் 'ஆணவத்தின் உச்சம்!'
- 'மறுபடியும் மொதல்ல இருந்தா....' 'சீனாவில் 106 பேருக்கு கொரோனா...' 'ஸ்பீடா பரவிட்டு இருக்காம்...' அங்கேயும் லாக்டவுன் சொல்லிட்டாங்க...!
- 'நடிகருக்கு மரண தண்டனை...' 'போதைப்பொருள்' கடத்தியதாக 'குற்றச்சாட்டு...' 'சீனாவின்' செயலால் 'ஆத்திரமடைந்த நாடு...'
- 'மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையிலிருந்து கொரோனா பரவியது எப்படி?'.. சீனாவைப் பிடித்த பிசாசு!
- "சீனாவுக்கு வந்த இன்னொரு சோதனை!".. 'கதிகலங்கவைத்த' 18 பேரின் 'மரணம்'.. 189 பேர் படுகாயம்!
- "புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'