ஹைதராபாத்தில் 'மீண்டும்' பயங்கரம்... மாயமான 'இளம்பெண்'... 9 நாட்களுக்கு மேலும் 'துப்பு' கிடைக்காமல் திணறும் போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம்பெண் மாயமாகி 9 நாட்களுக்கு பிறகும் அதுகுறித்த துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஹிதா(34) என்னும் இளம்பெண் கடந்த 26-ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் 9 நாட்களுக்கு மேலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அவரது பெற்றோர் போலீசார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் தகவல் அளித்தும் அவரது பெற்றோர் தங்களது மகள் குறித்து தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அபார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருந்த ரோஹிதா சம்பவ தினத்தன்று வீட்டில் மொபைலை வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறி காச்சிபவுலி பகுதியில் சென்று இறங்கிய அவர் அதற்குப்பின் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்கானாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’!.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..!
- தவறான தொடர்பு... தந்திரமாக 'வரவழைத்து' கொன்ற கணவன்... உடலை மீட்க ஆந்திரா 'விரைந்த' போலீஸ்!
- ‘சார், என்னை ஒருத்தர்..!’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
- அடேங்கப்பா! ஜனவரில மட்டும் '16 நாள்' லீவாம்... எந்தெந்த தேதில.... 'பேங்க்' இருக்காதுன்னு தெரிஞ்சுக்கங்க!
- அரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
- எங்களை 'தேடாதீங்க'... வேற மாதிரி 'முடிவு' எடுத்திருவோம்... கடிதம் எழுதிவைத்து விட்டு... 'தலைமறைவான' குடும்பம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘எதுக்கு கஷ்டப்படுறீங்க? இப்படி வந்து நின்னுக்கோங்க!’.. பேருந்து பயணிகளிடம் பெண்கள் பார்த்த வேலை!
- சாப்பாட்டில் 'விஷம்' வைத்து... கொலை செய்ய 'திட்டம்' தீட்டும் தாவூத்?.... உச்சக்கட்ட பாதுகாப்பில் திகார் சிறை!
- ஆசிரியை உதவியுடன் டியூஷன் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்.. பாய்ந்தது குண்டர் சட்டம்!