மனைவியின் 'பல்வரிசை சரியில்லை'.. என்பதைக் காரணமாகச் சொல்லி கணவர் செய்த பகீர் காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் பல்வரிசை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி இஸ்லாமிய கணவர் தன்னுடைய மனைவிக்கு இஸ்லாமிய முறையில் முத்தலாக் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் ரக்ஷனா பேகம் என்கிற பெண், தனது பல்வரிசை சரியில்லை என கூறி தனது கணவர் தன்னிடம் முத்தலாக் கூறியதாக அவரது கணவர் முஸ்தபா மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் திருமணத்துக்கு முன்பே அதிக வரதட்சணை கேட்ட முஸ்தபாவுக்கு தனது வீட்டார், அவர் கேட்டதெல்லாம் கொடுத்தும், திருமணத்துக்கு பின்னர் மேலும் நகை, பணம் என வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பம் தன்னை துன்புறுத்துவதாகவும், தனது கணவரின் பெற்றோர் தன்னை 10-15 நாட்க வீட்டுக்குள் அடைத்து வைத்ததாகவும் இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாகவும் ரக்ஷனா பேகம் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே மீண்டும் தன்னை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிய கணவர் முஸ்தபா தற்போது தனது பல்வரிசை சரியில்லை என்பதை காரணமாகக் காட்டி முத்தலாக் கூறியதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மண்ணைத் தோண்டி'.. 'பச்சிளம் குழந்தையை'.. 'உயிரோடு'.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்!
- ‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..
- ‘தவறான நடத்தையைத் தட்டிக்கேட்ட தாய்’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’.. ‘மகள் செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘மனைவி உடனான தவறான உறவைக் கண்டித்த கணவருக்கு’.. ‘நண்பர்களால் நடந்த பயங்கரம்’..
- ‘தினமும் வந்த போன் கால்ஸ்’.. ‘ஆனாலும் சம்மதிக்கல’.. காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..!
- 'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!
- ‘ஹாஸ்பிட்டலில் திடீரென பற்றிய தீ’... ‘பதறிய பெற்றோர்’... ‘பிறந்து சில மாதமே ஆன’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்’!
- ‘திருமணமான நான்கே மாதத்தில்’.. ‘அடுத்தடுத்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு’..
- ‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- 'மருமகனின் அண்ணனை மணந்த மாமியார்!'.. 'கள்ளக்காதலுக்காக விவாகரத்து செய்யப்பட்ட கணவர்!'.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!