‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்று மாணவிகளுக்கு கடும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் கல்லூரி சமீபத்தில் மாணவிகளுக்கு கடும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகளின் மேலாடை கால் முட்டி வரை இருக்க வேண்டும், ஸ்லீவ் லெஸ் ஆடைகள் அணியக் கூடாது, குட்டையான ஆடைகள் அணியக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு நீளமான உடை அணிந்தாலே திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கும் என காரணம் கூறப்பட்டதாகவும் மாணவிகள் சிலர் கூறியுள்ளனர்.
இந்த விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து வரும் மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக கல்லூரி வாசலில் பெண் செக்யூரிட்டி ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கல்லூரிக்கு வரும் மாணவிகளின் ஆடை அளவை கண்காணித்தே அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். இதுதொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து தற்போது இந்த விதிமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தகாத உறவில் ஈடுபட்ட கணவன்’.. ‘படுக்கை அறையிலேயே புகுந்து மனைவி செய்த காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- அடேங்கப்பா! ரூபாய் 17.6 லட்சத்திற்கு 'ஏலம்' போன 'லட்டு'.. அப்படி என்ன விசேஷம்?
- விநாயகர் 'ஊர்வலத்தில்' புகுந்து 'நொடியில்' வெளியேறிய ஆம்புலன்ஸ்-வைரல் வீடியோ!
- ‘ஆடுகளை கைதுசெய்து’... ‘அபராதம் விதித்து, எச்சரிக்கை’... ‘அதிர வைத்த காரணம்’!
- ‘படுக்கையில் அரைகுறை ஆடையுடன்’.. ‘இறந்து கிடந்த மனைவி, மகன்’..‘உறைந்து நின்ற கணவர்’.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..
- ‘கல்யாணத்த நிறுத்துங்க’.. தாலி கட்டும்போது கையில் குழந்தையுடன் வந்த பெண்..! சினிமா பாணியில் நடந்த பரபரப்பு..!
- ‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'இதான் சர்வீஸா? வெக்கமா இல்ல?'.. 'அந்த பொண்ணுகிட்ட திருப்பிக் கொடுங்க'.. டிராஃபிக் அதிகாரி அதிரடி!
- ‘குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று’... ‘அத்துமீறிய போலீசால் நடந்த அதிர்ச்சி சம்பவம்’!
- ‘9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான்..!