‘7 வயது சிறுவனைக் கடத்திய 10ஆம் வகுப்பு மாணவன்’.. ‘சென்று பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 7 வயது சிறுவனை பணத்திற்காக கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவருடைய 7 வயது மகனான அர்ஜுன் நேற்று மாலை வீட்டிற்கு முன் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார். இதையடுத்து ராஜுவுக்கு ஃபோன் செய்த மர்ம நபர் ஒருவர், “உங்களுடைய மகனை நான்தான் கடத்தி வைத்திருக்கிறேன். உடனடியாக எனக்கு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் நான் அவனை விடுவிப்பேன். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ராஜு உடனடியாக போலீஸாரிடம் புகார் அளிக்க, அவர்கள் அடுத்த முறை அந்த மர்ம நபரிடமிருந்து ஃபோன் வந்ததும் அதை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அங்கு சென்று பார்த்த போலீஸார் ஒரு 14 வயது பள்ளி மாணவன் சிறுவனைக் கடத்தி வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுவனைக் கடத்திய மாணவரைக் கைது செய்துள்ள போலீஸார், இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாலையில் கிடந்த ஐடி இளம்பெண்ணை'... 'காப்பாற்றிய பெண் காவலர்களுக்கு'... 'நிகழ்ந்த பரிதாபம்!
- ‘எந்த டீம் கிட்ட எவ்வளவு ஏலத்தொகை இருக்கு?’.. ‘இன்னும் எத்தனை பேரை எடுக்க முடியும்?’.. ‘முழுவிவரம் உள்ளே’..
- ‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..
- ‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- ‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
- ‘அடுக்குமாடி குடியிருப்பில்’... ‘கார் பார்க்கிங்கில் விளையாடிய’... ‘7 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்'... பதறவைத்த வீடியோ!
- ‘சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்’.. ‘புதிதாக வெளிவந்துள்ள செல்ஃபோன் பதிவு’..
- ‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- 'மனைவி' பணம் அனுப்பவில்லை.. பெற்ற 'மகள்களை' பெல்ட்டால் அடித்து.. 'வீடியோ' அனுப்பிய தந்தை!
- ‘ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை’... ‘பிரித்துப் பார்த்த வாடிக்கையாளருக்கு’... ‘காத்திருந்த அதிர்ச்சி’!