‘வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை’!.. திடீரென சாய்ந்த மேசை’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது மேசை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் குகட்பள்ளி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ருக்குமணி (24). இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சங்க ரெட்டி மாவட்டத்தில் இருந்து விக்ரம் (5), ரித்திக் ரோஷன் (4) என்ற இரண்டு குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை ருக்மணி மகன் விக்ரமுடன் வெளியே சென்றுள்ளார். மற்றொரு மகனான ரித்திக் ரோஷன் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது வீட்டில் இருந்த மேசை எதிர்பாராதவிதமாக ரித்திக் ரோஷன் மீது விழுந்துள்ளது. இதில் சிறுவனின் நெற்றி மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சுமார் 2 மணிநேரம் கழித்து வீடு திரும்பிய ருக்மணி, ரித்திக் ரோஷன் மீது மேசை விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேசை விழுந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- மைனர் சிறுமிகளால் ‘2 வயது தம்பிக்கு’ நடந்த கொடூரம்.. ‘டிவி நிகழ்ச்சி’ பார்த்துதான் ஐடியா கிடைத்ததாக ‘பகீர்’ வாக்குமூலம்’..
- ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..!
- ‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின்’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்..
- ‘பணம் கேட்டு தொல்லை’!.. ‘விஷம் குடித்து பெண் தற்கொலை’.. போலீஸ் விசாரணையில் திருநங்கை..!
- ‘3வது மாடியில்’ இருந்து தவறி விழுந்த ‘2 வயது குழந்தை’.. நொடியில் ‘சாமர்த்தியமாக’ அக்கம்பக்கத்தினர் செய்த காரியம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
- ‘கோமாவிலிருந்து’ கண் விழிக்காத தாய்.. ‘உடலுறுப்பு தானத்திற்கு’ அறிவுறுத்திய மருத்துவர்கள்.. ‘2 வயது மகளால்’ அடுத்து நடந்த அதிசயம்..
- ‘மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பலியான விவகாரம்’! வீட்டு உரிமையாளர் அதிரடி கைது..!
- ‘புதருக்குள் குழந்தை சடலம்’! ‘செடியில் கிடந்த ஆணின் உள்ளாடை’.. சாக்லேட் தருவதாக 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்..!
- 'வாட்டி வதைத்த கோர பசி.. மண்ணை உண்ட மகன்'!.. குடிகார கணவனால் 4 குழந்தைகளுடன் பெண் எடுத்த முடிவு!