‘காலிங் பெல் அடித்த பால் பாக்கெட் காரர்!’.. கதவைத் திறந்ததும் ‘கண்ட’ நடுங்கவைக்கும் காட்சி.. இளம் தம்பதிக்கு நேர்ந்த ‘மர்மம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் வீட்டில் இருந்த இளம் தம்பதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 28 வயதான சுக்பீர் என்பவருக்கும் 26 வயதான மோனிகா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்துள்ளார். ஆனால் யாரும் கதவு திறக்காததால் அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் ரத்த வெள்ளத்தில் சுக்பீரும் மோனிகாவும் சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இறந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் சுக்பீர் வீட்டுக்கு 4 பேர் பைக்கில் வந்ததாக சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதாகவும், அவர்கள் தம்பதியர் இருவரையும் கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கொள்ளைக்காக இந்த கொலை நடந்ததா என்றும், அல்லது போலீசாரை திசை திருப்புவதற்காக நகை கொள்ளையடிக்கப்பட்டனவா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “நானா கொளுத்திக்கல!!”.. ‘லாக்டவுனில் நடந்த காதல் திருமணம்!’.. ‘ஒரே மாதத்தில் நடந்த கோர சம்பவம்’!.. ‘இளம் பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்’!
- “மகள்களை விட்டுவிட்டு, வெளிநாட்டு வேலைக்கு போன மனைவி!”.. அதிர்ச்சி அடையவைத்த கணவரின் கொடூர செயல்!
- “துண்டம் துண்டமாக கிடந்த இளம் பெண்!”.. சடலம் இருந்த இடத்தை கண்டு அரண்டு போன காவல்துறை!
- “5 மாதங்களில் காணாமல் போன காதல் மனைவி!”... ‘ரிட்டர்ன் வந்ததும் கொடுத்த ஷாக்’.. அடுத்த நொடியே கணவர் எடுத்த விபரீத முடிவு!
- “என்ன ஆச்சுனே தெரியலங்க.. திடுதிப்புனு மயங்கி விழுந்துட்டா!”.. சுத்தலில் விட்டு நாடகமாடிய கணவர்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
- “உள்ள இழுத்து, கதவ சாத்திட்டு அடிடானு சொன்னாங்க!”.. “என் சாவுக்கு காரணமானவங்கள!”.. தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய உருக்கமான வீடியோவால் பரபரப்பு!
- 'விஷ பாம்பை விட்டு மனைவியை கொன்ற வழக்கில் அதிரடி திருப்பம்...' இந்த கொலை எதற்காக நடந்துள்ளது தெரியுமா...? - அதிர வைக்கும் பல தகவல்கள்...!
- 'பீரோக்குள்ள ஒளிஞ்சு இருக்கும் கணவர்...' ' 17 வருசமா வேலைக்கு போகாம இதே வேலையா இருந்துருக்கார்...' - எதுக்கு இப்படி...:? மனைவியின் குமுறல்...!
- 'மனைவியோட கை கால்களை கட்டிப் போட்டு...' 'அடிச்சே கொன்ற கணவன்...' 'அதோட நிறுத்தல...' நடுங்க செய்யும் கொடூரம்...!
- 'அத்தைய யாரோ கொன்னுட்டாங்க மாமா...' 'வேற யாரும் இல்ல, கொன்னது நான் தான்...' 'சொல்லிக் கொண்டிருக்கும் போதே...' பதபதைக்க வைக்கும் கொடூரம்...!