'கணவனை' மாட்டிவிட திட்டம்... 'காதலனுக்கு' தெரியாமல்... 'குழந்தையை' கொலை செய்த இளம்பெண்... போலீசை 'அதிரவைத்த' வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகண்ணூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கொலை செய்த பெண்ணை கேரள போலீசார் கைது செய்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் கொலை குறித்து விசாரணை நடத்திய போது அவர் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதில், '' எனது காதலனை திருமணம் செய்வதற்காக குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனால் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த எனது கணவரை வீட்டிற்கு கூப்பிட்டேன். இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினோம். கணவர் தூங்கிய பிறகு குழந்தையை கொலை செய்துவிட்டு மீண்டும் வந்து எதுவும் தெரியாதது போல படுத்து கொண்டேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் குழந்தையை கொலை செய்வதை காதலனிடம் சரண்யா தெரிவிக்கவில்லை. மேலும் அவரது காதலனுக்கு வேறொரு காதலி இருப்பதும், சரண்யாவை திருமணம் செய்து கொள்கிறேன் என அவர் உறுதி அளிக்காததும் தற்போது தெரிய வந்துள்ளது. இதுதவிர தன்னுடைய இன்னொரு காதலியை திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தடயங்களை சேகரிப்பதற்காக சரண்யாவை போலீசார் குழந்தை கொலை செய்யப்பட்ட கடற்கரைக்கு அழைத்து சென்றனர். அப்போது சரண்யாவின் பெற்றோர் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரும் சரண்யாவை கொலை செய்யுமாறு கூச்சலிட்டனர். இதனால் அங்கு நிலவியது. தொடர்ந்து சரண்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
‘ஷூட்டிங்கில் 8 பேர் பலி!’.. ‘படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கோர விபத்து!’.. ‘ஜெர்மனியில்’ நடந்த சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தை உலுக்கிய கோரம்'...'தூக்கத்துல கேட்ட மரண ஓலம்'... '20 பேரை காவு வாங்கிய' விபத்து நடந்தது எப்படி?
- கையில் 'துப்பாக்கி'யுடன்... தடாலடியாக நுழைந்த 'முகமூடி கொள்ளையன்'... 'ஜேம்ஸ் பாண்ட்' பாணியில் மாஸ் காட்டிய போலீஸ் தம்பதி!
- 'பெண்' போலீசாக இருந்து... அறுவை சிகிச்சை செய்து 'ஆணாக' மாறி... 'திருமணம்' செய்துகொண்ட போலீஸ்காரர்!
- ‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
- ‘உதவி’ கேட்ட இளைஞர்... ‘பின்தொடர்ந்து’ வந்த ‘நண்பர்கள்’... நம்பி ‘லிஃப்ட்’ கொடுத்த பெண்ணுக்கு ‘கடைசியில்’ நேர்ந்த ‘கொடூரம்’...
- எப்டி என் 'பையன' அடிக்கலாம்?... பள்ளிக்கே சென்று...ஆசிரியரை பெல்ட்டால் 'சரமாரியாக' தாக்கிய தந்தை!
- சண்டையால் 'பிரிந்து' சென்ற மனைவி... சோகத்தில் புது 'மாப்பிள்ளை' எடுத்த விபரீத முடிவு!
- 'அடிச்சான் பாரு யா பிரேக்கு'... 'ஓவர் டேக் பண்ணும் போது ஜஸ்ட் மிஸ்'... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!
- ‘ஏன்னா இது வாலிப வயசு!’ .. ‘பெண் காவலரை’ வீடியோ எடுத்த வாலிபர்.. ‘அதுக்கு அப்புறம்’ செய்த அதிர்ச்சி காரியம்!
- ‘பிறந்து 93-வது நாளில் இறந்த குழந்தை’!.. ‘9 வருடத்தில் 6 குழந்தைகளை இழந்த பெற்றோர்’.. பிறந்த 1 வருடத்துக்குள் பலியாகும் மர்மம்..!