‘என்னடா இது புது டெக்னிக்கா இருக்கு! உங்க நட்சத்திரத்த முதல்ல சொல்லுங்க’.. விநோத முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாநோயாளிகளின் நோயை கண்டுபிடிக்க ஜோதிடத்தை பயன்படுத்தும் தனியார் மருத்துவமனை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் நோயை கண்டறிய ஜோதிடத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அந்த மருத்துமனையில் உள்ள சர்மா என்ற ஜோதிடர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பிறந்த தேதி, நட்சத்திரம் உள்ளிட்ட தகவல்களை பெற்று அவர்களுக்கு என்ன நோய் தாக்கியிருக்கிறது என்று கண்டுப்பிடிக்கிறோம். மேலும், ஒரு நாளுக்கு 25 முதல் 30 பேரின் ஜாதகத்தின் மூலம் நோய் கண்டறியப்படுவதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ஜோதிடத்தோடு, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு இரண்டடையும் ஒப்பிட்டு பார்த்த பின் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இது நோயாளிகளுக்கு திருப்தி அளிப்பதாகவும் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்த சீனியர்கள்’, விபரீத முடிவு எடுத்த டாக்டர்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
- என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!
- 'விபத்துக்குண்டானவருக்கு குளூகோஸ் ஏற்றும் துப்புரவு ஊழியர்கள்' .. வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- ஆம்புலன்ஸ்ல போனா எப்ப போறது? அறுவை மாற்று சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் பறந்த கிட்னி!
- “அப்படி என்ன அவசரம்”! மருத்துவரின் அவசரத்தால் நேர்ந்த விபரீதம்!
- சுழன்றடித்த பேய்மழை.... 27 பேர் உயிரிழப்பு... 400 பேர் படுகாயம்...
- ‘இருக்குற 9 நர்சுகளும் இப்படி இருந்தா என்னயா பண்றது?’: குழம்பித் தவிக்கும் மருத்துவமனை!
- ‘ஐசியு-வில் இருந்த பெண்.. கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள், ஊழியர்கள்.. பெண் உட்பட 5 பேர் கைது!
- என் குழந்தை எங்க மேடம்?.. குப்பத்தொட்டியில வீசிட்டேன்.. அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை நாய் குதறிய அவலம்!
- பிரசவத்தின்போது, இடுக்கி வைத்து இழுத்ததால், குழந்தையின் தலை துண்டான சோகம்!