'மூன்றில் ஒரு பங்கு பயணிகளுக்கு கொரோனா'.. துபாயைத் தொடர்ந்து ஏர் இந்தியாவுக்கு ஹாங்காங் அரசு விதித்த அதிரடி தடை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹாங்காங்கில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்த பயணிகள்தான் என்று ஹாங்காங் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதனால் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக துபாய் சென்ற 2 பயணிகளுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கவனக்குறைவாக இருந்ததால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் வருவதற்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஹான்யாவுக்கு ஆறுதல் சொல்லதான் வார்த்தையே இல்ல!”.. திருமண கனவுகளுடன் வந்த இளைஞர் விமான விபத்தில் பலி.. கண்ணீரில் தத்தளிக்கும் காதலி!
- "போயிருந்தா என்னாயிருக்கும்.. நல்லவேளை!".. கடைசி நேர ட்விஸ்டால் கோழிக்கோடு விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்!
- ‘என் உயிர கொடுத்தாவது பயணிகளை காப்பாத்தணும்!!’.. ‘2 முறை தரையிறக்க போராடி, விபத்தில் உயிர்நீத்த விமானி பற்றிய ஆச்சரிய தகவல்கள்!
- ‘அப்படியே அச்சு அசலா’.. 2010-ல நடந்த ‘இந்த விபத்தை’ .. நினைவுபடுத்தும் ‘கோழிக்கோடு விமான விபத்து!’
- “டேபிள் டாப் ரன்வே?”... ‘இதுல விமானத்தை இயக்குவது அவ்ளோ ஈஸி இல்ல!’.. அப்படி என்ன இருக்கு??
- “குழந்தைங்க தூக்கி வீசப்பட்டாங்க.. பயங்கர அலறல் சத்தம்.. என்ன நடக்குதுனு புரியுறதுக்குள்ள”... கோழிக்கோடு விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் பகிரும் அதிர்ச்சி தகவல்கள்!
- ‘கோழிக்கோடு: விமானம் இரண்டாக பிளந்து கோர விபத்து!’.. ‘விமானி உட்பட பலியானோர் எண்ணிக்கை’!.. முழு விபரம்!
- ‘191 பயணிகளுடன் கோழிக்கோட்டில் விழுந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம்!’.. ‘இரண்டாக பிளந்து கோர விபத்து!’
- 'இந்தியா... தைவான்... ஹாங்காங்!'.. ட்ரெண்டிங்கான 'மில்க் டீ' கூட்டணி!.. ஏக கடுப்பில் சீனா!.. இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு!
- '3.15 லட்சம்' 'ஹாங்காங்' மக்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்...' 'இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு...' 'சீனா ஆத்திரம்...'