"முப்பது வருஷமா காணாம போச்சு"... "இப்போ பாருங்க" ... ஊரடங்கால் 'பளிச்சென' தெரியும் 'மலை' தொடர்கள்... மகிழ்ச்சியில் திளைத்த காஷ்மீர் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. இதன் காரணமாக காஷ்மீரில் உள்ள பீர் பாஞ்சால் மலைத்தொடர்கள் தெளிவாக தென்படுகின்றன.
முன்னதாக தொழிற்சாலைகளில் இருந்து ஏற்படும் கரும்புகை, வாகனத்தில் இருந்து வெளிவரும் புகை, காற்று மாசு ஆகியவற்றின் காரணமாக இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் பாஞ்சால் மலைத்தொடர்கள் மனிதர்களின் கண்ணில் படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் தற்போதுள்ள ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் சுற்றுசூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் மாசு குறைந்து போயுள்ளது.
அதே போல பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே இமயமலையின் ஒரு பகுதியான தால் ஆதர் மலையை காண முடிகிறது என தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைப்பகுதி இருக்கிறது. அது மட்டுமில்லாது கடந்த முப்பது ஆண்டுகளில் தற்போது தான் தால் ஆதர் மலை தெளிவாக தெரிகிறது என மக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "டைம் முடிஞ்சுது, கடையை சீக்கிரம் மூடுங்க"... எச்சரித்த 'போலீசார்'... 'மறுத்த' கடைக்காரர்கள்... அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- “லாக்டவுன்ல எங்க போறீங்க?”.. கேள்வி கேட்ட போலீஸாரின் கையை துண்டித்த கும்பல்.. நடுங்கவைக்கும் சம்பவம்!
- 'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'
- ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'!
- 'ஊரடங்கிற்கு' பின்... 'இந்த' சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 'அதிகரிப்பு'... வெளியாகியுள்ள 'ஆறுதல்' செய்தி...
- கொரோனாவிற்காக சிகிச்சை ... மாடியில் இருந்து குதித்து தப்பிக்க நினைத்த முதியவர் ... இறுதியில் நேர்ந்த பரிதாபம்
- 'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'வீட்டில்' ஒருவருக்கு 'கொரோனா' தொற்று... 'குடும்பமே மருத்துவமனையில்...' வீட்டில் 'யாரும் இல்லாத' நிலையில்... நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்...'
- மொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட 'பட்டாசு'...எதிர்பாராத நேரத்தில் மத ஊர்வலத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கதறித் துடித்த பெற்றோர்...
- ‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ‘தப்பியோட்டம்?’... ‘அதிர்ச்சியடைந்த’ மருத்துவர்கள் ‘போலீசாரிடம்’ கோரிக்கை... ‘அச்சத்தை’ ஏற்படுத்தியுள்ள சம்பவம்...