'எப்போமே பெண் குழந்தைகளுக்கு'... 'அப்பா மேல தனி பாசம் தான்'...மனதை உருக வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாநீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வரும் அப்பாவை, ஓடி வந்து கட்டியணைக்கும் குழந்தைகளின் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது.
வேலை நிமித்தமாக வெளி ஊர்களிலோ, வெளி நாடுகளிலோ இருக்கும் அப்பாக்கள் மற்றும் அவரது குடும்பங்கள் படும் வலி என்பது சாதாரண ஒன்று அல்ல. அதை உணர்ந்தவர்களுக்கு தான் அந்த வலியின் அர்த்தம் புரியும். அவ்வாறு வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வரும் போது, அப்பாக்களுக்கும் அவரது குழந்தைகளுக்கும் உண்டாகும் மகிழ்ச்சி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
அதே போன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தந்தை நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வருகிறார். அப்போது அவரது மகளும் இரண்டு சிறு வயது மகன்களும் ஓடி வந்து கட்டியணைக்கிறார்கள். மகள் மட்டும் தந்தையை விடாமல் கட்டியணைத்தவாறே நிற்கிறார். இது காண்போரை உருக வைப்பதாக உள்ளது. மகள்களுக்கு எப்போதுமே அப்பாக்கள் மீது தனி பாசம் தான் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது?'... கமலின் ஆவேச வீடியோ!
- 'பெயிண்ட்டுக்குள்ள முக்கி'.. 'முடிய பிடிச்சு இழுத்து' .. 'இரும்பு ராடால'.. கால்பந்து வீரரால் நேர்ந்த கொடுமை!
- 'இதுக்கு மேல ஏன் இருக்கணும்'.. 'திருமணம் நின்றதால் மணமகளின் விபரீத முடிவு'.. கலங்க வைக்கும் கடிதம்!
- 'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல?.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்!
- ‘3 சகோதரிகளின் ஆடைகளை களைந்து’.. ‘காவலர்கள் செய்த காரியம்’.. ‘கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..
- ‘காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிக்கு’.. ‘ஊர் கூடி கொடுத்த விசித்திர தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..
- Watch Video: 'பர்ஸையா புடுங்குற'.. திருடனிடமே 'ஆட்டையப்' போட்ட 'பலே' கில்லாடி!
- 'ஹாஸ்பிடலில் படுக்கை இல்லைன்னு அனுப்பிட்டாங்க'... ‘ட்ரீட்மெண்ட்டே நின்னுடுச்சு’.. இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியம்!
- 'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி!
- 'உயிர்' மேல துளியும் பயமில்ல..டிராவல் பேக்கிற்குள் 'சிரித்த' குட்டி தேவதை!