Video: மகன் இறந்துட்டான்... 'என்னோட' 2 பேரன்களை அனுப்புவேன்... கண்கலங்க வைத்த தந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகன் வீரமரணம் அடைந்து விட்டான் அதனால் என்னுடைய 2 பேரன்களை அனுப்பி வைப்பேன் என தெரிவித்து இருக்கிறார்.
நேற்றிரவு இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீர மரணம் அடைந்த பீகாரை சேர்ந்த இந்திய வீரர் குந்தன் குமாரின் தந்தை அளித்துள்ள பேட்டி அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. அதில், ''என்னுடைய மகன் வீர மரணம் அடைந்து விட்டான். எனக்கு இரண்டு பேரன்கள் இருக்கின்றனர். அவர்களை ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னங்க, பேசும் போதெல்லாம் இத தானே சொல்லுவீங்க'... 'வீர மகனின் மனசுல இருந்த ஆசை'... தொண்டை அடைக்க கதறி அழுத மனைவி!
- ‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!
- இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்!.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'
- இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு சீனா சொன்ன பதில் தான் 'ஆணவத்தின் உச்சம்!'
- 12 சென்ட் நிலத்துக்காக... உறவினர்கள் வெறிச்செயல்!.. சிதைந்து போன குடும்பம்!
- "சீனா நகர்த்தும் காய்களை இந்தியா முறியடிக்குமா?".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு!.. அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள்!
- போர்க்கப்பல்கள், 'சின்னூக்' ஹெலிகாப்டர்கள், விமானப்படை... 'தக்க' பதிலடி கொடுக்க... 'முப்படைகளை' களமிறக்கும் இந்தியா!
- 'மாஸ்டர் பிளான்' சீனாவுடன் கைகோர்த்து... இந்தியாவுக்கு 'சிக்கலை' ஏற்படுத்த... களத்தில் 'இறங்கிய' மேலும் 2 நாடுகள்!
- அப்டித்தான் 'பண்ணுவோம்'... உங்களால 'முடிஞ்சத' பாத்துக்கங்க... கெத்து காட்டும் இந்தியா!