'விவாகரத்தான' கணவனுடன்.. மீண்டும் 'வீட்டைவிட்டு' ஓடிப்போன மனைவி.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாவிவாகரத்து செய்த கணவனுடன் மனைவி மீண்டும் ஓடிப்போன சம்பவம் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் கம்பீர்புரா கிராமத்தைச் சேர்ந்த சுகாபாய் தத்வியின் மகள் மீனாட்சி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அணில் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இருவரின் வீட்டாரும் சம்மதிக்கவில்லை.
இதனால் வீட்டைவிட்டு ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்து கொண்டு மீண்டும் தங்களது வீட்டிற்கே திரும்பி விட்டனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் அணிலுடன், மீனாட்சி வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டார். இதனால் கோபமடைந்த மீனாட்சி வீட்டார் அணிலின் வீட்டிற்கு வந்து அவரின் தாயாரை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனாட்சி வீட்டை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
அணில்-மீனாட்சி இருவரும் மீண்டும் ஓடிப்போன காரணம் தெரியவில்லை. தற்போது இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்தநாள் கல்யாணத்த வெச்சுகிட்டு.. மாப்ள செய்ற வேலையா இது?'...'சிசிடிவியில் சிக்கிய பின்'.. 'மணமகள்' செய்த காரியம்!
- 'எல்லாம் ஓகேதான்.. அதுக்காக.. WEDDING DRESS-அ இங்கெல்லாமா போட்டுக்கிட்டு போவாங்க?'.. வைரலாகும் ஃபோட்டோ!
- கார்..மொத்த வீட்டுக்கும் டைல்ஸ்..இல்லேன்னா '28 ஆயிரம்' மொய் வைங்க!
- என்ன கொடுமை இது?..சொந்த 'கல்யாணத்துக்கே'..லேட்டா போன மாப்பிள்ளை!
- 'சீரியல்' பாக்குறப்ப பச்சத்தண்ணி கூட கெடையாது ..'தண்ணி' அடிச்சா வெளில படுத்துக்கணும்!
- ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!
- ‘நம்பித்தானே வந்தோம்‘... ‘இதையே வேலையாக வைத்திருந்த இளைஞர்’... ’கண்ணீர்விட்ட பெண்கள்’!
- 'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'!
- ‘மோதல் எல்லாம் அங்க மட்டும்தான்’... ‘கண்டிப்பாக இதுக்கு அவங்களை கூப்பிடுவேன்'!
- 'இந்த மூனுல ஒன்னு நடந்தாலும் உலகமே திரும்பிப் பார்க்குமே?'.. 'வேற லெவல்' திருமணம் .. வைரலாகும் போட்டோ ஷூட்!