‘மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்’.. ‘3 மகன்களையும்’.. ‘காவலர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் தனது மகன்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுக்தேவ் சியால் என்பவர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சுக்தேவிற்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் தனது மகன்களான குசால் (9), உத்தவ் (5), மன்மீட் (3) ஆகிய 3 பேரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு சென்ற சுக்தேவ் அங்கு நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் தனது மகன்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டிக்கெட் எடுங்கள் என்று கூறிய’... ‘நடத்துநருக்கும், காவலருக்கும்’... 'வாக்குவாதத்தில் நேர்ந்த பயங்கரம்'!
- ‘கையில் கத்தியுடன் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘என் 12 வயசுலயே அப்பா இறந்துட்டாரு’.. ‘அப்போ நான் ஒரு முடிவெடுத்தேன்’.. உருக்கமாக பேசிய இந்திய வீரர்..!
- ‘நம்பிச் சென்ற பள்ளிச் சிறுவனிடம்’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த பெண் சடலம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்’..
- ‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..
- ‘அவ வலி, கதறல என்னால தாங்கிக்க முடியல’.. ‘ஐடி இளைஞரால் மனைவிக்கு நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..
- 'வண்டியவா சீஸ் பண்ற'... ‘காவல் நிலையத்திலேயே காவலர்களை’... ‘தாக்கிய அதிர்ச்சி வீடியோ’!
- ‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- 'இனிமேல் பசிச்சா சிங்கம் புல்லை தின்னும் டூட்'...'ஆச்சரியப்பட வைக்கும் காரணம்'... வைரல் வீடியோ!