‘காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிக்கு’.. ‘ஊர் கூடி கொடுத்த விசித்திர தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலித்து திருமணம் செய்த புதுமணத் தம்பதியை அடித்து உதைத்த ஊர்மக்கள் அவர்களுக்கு விசித்திரமான தண்டனை கொடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்திலுள்ள மோலி என்ற கிராமத்தில் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதையறிந்து அவர்களைப் பிடித்து அழைத்து வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு தண்டனையாக அந்த இளைஞரை துன்புறுத்தி அந்தப் பெண்ணை அவர் தோள் மீது சுமந்தபடி ஊரை வலம்வரச் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதை அடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GUJARAT, LOVE, MARRIAGE, COUPLE, PUNISHMENT, SHOULDER, VIRAL, VIDEO
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சார் நான் 'சட்டத்தை' மதிக்கிறவன்..எத்தனையோ 'கடை' ஏறி-எறங்கிட்டேன் ஹெல்மெட் கெடைக்கல!
- ‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!
- ‘ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!
- உங்க 'பையனோட' ஏன் சாப்ட்டீங்க?.. பெண்ணிற்கு 'பில்' அனுப்பிய கல்யாண வீட்டார்!
- ‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘தகாத உறவில் ஈடுபட்ட கணவன்’.. ‘படுக்கை அறையிலேயே புகுந்து மனைவி செய்த காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- விநாயகர் 'ஊர்வலத்தில்' புகுந்து 'நொடியில்' வெளியேறிய ஆம்புலன்ஸ்-வைரல் வீடியோ!
- 'பெற்றோருக்கு' எதிராக 'புகார்' கொடுத்த புது மாப்பிள்ளை'.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க!
- 'திருமணம் ஆகி 2 மாசம்'.. 'கொட்டோ கொட்டுனு’.. மழை பெய்ததால்.. நடந்த 'விவாகரத்து' சம்பவம்!