'டியூசனுக்கு போன 12 வயசு பையன்...' 'அடிக்கடி ஒரே வயிற்றுவலி...' 'செக் பண்ணி பார்த்தப்போ...' 'வெளிய தெரிஞ்சா சூசைட் பண்ணிப்பேன்...' - டியூசன் ஆசிரியர் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் வயிற்று போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது டியூஷன் ஆசிரியரால் பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பள்ளிகள் ஏதும் செயல்படவில்லை, ஆன்லைன் வகுப்பு முடிந்த பின் ஒரு சிலர் தனியார் ஆசிரியரை கொண்டு பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் மாவட்டத்தில் 12 வயதுடைய மாணவனுக்கு, தால்தேஜ் தாலுகாவை சேர்ந்த 21 வயது பார்த் பரோட் என்னும் ஆசிரியரை கல்வி கற்க பெற்றோர்களால் நியமிக்கப்பட்டார்.
சிறுவனுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட பெற்றோர் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழக்கமான மருந்துகளுக்குப் பிறகும் அவரது நோய் குறையவில்லை. பின்னர், மருத்துவர் சிறுவனை பரிசோதித்தபோது, அதிர்ச்சியளிக்கும் விதமாக சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரிக்கும் போது தன் டியூஷன் ஆசிரியர் தான் தன்னை துஷ்பிரயோகம் செய்தார் எனவும், இதனை வெளியே சொல்லனால் தான் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். இதனால் பயந்து தான் யாரிடமும் கூடவில்லை எனக்கூறியுள்ளார் சிறுவர்.
மேலும் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பார்த் பரோட் ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) கீழ் இப்போது போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சோலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.பி.ஜடேஜா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மிட்டாய் வாங்க போறேன்னு காலையில கெளம்புனவ"... 'கடைசி'யில இப்டி தான் எங்க 'பொண்ண' பாக்கணுமா ஆண்டவா??... 'தண்ணீர் ட்ரம்'மிற்குள் சடலமாக கிடந்த 7 வயது சிறுமி!!!
- ’திருச்சியில் பயங்கரம்... 14 வயது சிறுமி எரித்து கொலை...’ - காண பொறுக்காமல், கதறி துடித்த பெற்றோர்!
- என்ன மட்டும் இல்ல, அவங்க ரெண்டு பேரையும் கூட 'அப்படி' பண்ணினாங்க...! 'விஷயம் வெளிய போச்சுன்னா கொன்னுடுவேன்...' பதற வைக்கும் பாலியல் வன்கொடுமை... !
- ‘நான் கொஞ்சம் நேரம் அவக்கூட கூட விளையாடிட்டு இருக்கேன்...’ ‘சொந்த தாய் மாமனால்..’. ஐந்து மாத பச்சிளங் குழந்தைக்கு நடந்த கொடூரமான சம்பவம்...!
- ‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..
- ‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை’... ‘சைக்கோ இளைஞரின் பகீர் வாக்குமூலம்'!
- ‘7 ஆண்டுகள் காத்திருந்து கொலை..’ ‘மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை பழி தீர்த்த தந்தை..’
- ‘4 வயது சிறுமிக்கு பள்ளியில் நடந்த கொடூரம்..’ மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்த உண்மை..
- கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...
- சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்!