'சிக்கன் மசாலா'னு நினைச்சு பூச்சி மருந்து கலந்த பாட்டி...! 'ஆசையா பேரப்பிள்ளைங்க சிக்கன் சாப்ட்ருக்காங்க...' 'சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலையே...' நெஞ்சை உறைய செய்யும் விபரீதம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திரா மாநிலத்தில் சிக்கன் மசாலா என நினைத்து பூச்சி மருந்தை கலந்து செய்த சிக்கன் குழம்பை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேரக்குழந்தைகள் வீட்டுக்கு வந்த குஷியில் பாட்டி கோவிந்தம்மா ஆசையாகா சிக்கன் எடுத்து சமைத்துள்ளார்.
சமைத்துக் கொண்டிருக்கையில் சிக்கன் மசாலா பொடி என்று நினைத்து பூச்சி மருந்தை குழம்பில் கலந்துள்ளார். சமைத்து முடித்துவிட்டு மூவரும் சிக்கன் குழம்பை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்சம் நேரத்தில் பாட்டி மற்றும் பேர குழந்தைகள் இரண்டு பேரும் சிறுது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாக கோவிந்தம்மா வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்பதை அருகாமையில் உள்ளவர் உணர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பேரக்குழந்தைகள் இரண்டு பேரும் அங்கேயே உயிரிழந்து உள்ளனர். பாட்டி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் பரபரப்பு!.. தொடர் இருமலால் அவதிப்பட்ட இளம் பெண்!... ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்டு வேர்த்து விறுவிறுத்துப் போன மருத்துவர்கள்!.. 'சிக்கன் பீஸ்'-ஆல் வந்த வினை!
- '5 கோழி 100 ரூபாய்...' 'போனா வராது...' 'பொழுது போனா கிடைக்காது...' '100 ரூபாய்க்கு 5 கோழி சார்..'. 'எங்க தெரியுமா?...'
- 'கொரோனா வைரஸ்லாம் ஒண்ணும் வராது, வாங்க...' '3 கிலோ வெறும் 99 ரூபாய் தான், கூடவே சிக்கன் வறுவல் இலவசம்...' விழிப்புணர்வை உண்டாக்கும் சிக்கன் கடைக்காரர்...!
- "ஐயா... உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க..." "கோழிக்கு கொரோனான்னு வதந்திய பரப்பியது தப்புதானுங்கோ..." "யாரும் கொந்தளிக்காதிங்க..." மாற்று வீடியோ வெளியிட்டதால் ஜாமீன்...
- 'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!
- "கொடுத்த கடனையா திருப்பிக் கேக்குற..." ஒரே ஒரு 'வதந்திதான்'... ஒட்டுமொத்தமா சோலிய 'முடிச்சுட்டான்'...
- ‘கொரோனாவால்’.. ‘கறிக் கோழிக்கு’ வந்த புது சோதனை.. ‘இப்படியே போச்சுனா’.. கதறும் விற்பனையாளர்கள்!
- ‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..!
- ‘தங்க கம்மலை விழுங்கிய கோழி’.. ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்..! சென்னையில் நடந்த சோக சம்பவம்..!
- கோழிக்குஞ்சை காப்பாத்துங்க..6 வயது வைரல் சிறுவன்... பள்ளி நிர்வாகம் பாராட்டு!