செப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அறிவித்துள்ளது. அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதனால் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த நாடு என்ற பெருமை அந்த நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கலாமா? என மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை, ''ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும், இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு நாளை கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும்,'' என தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
ஆபரண 'தங்கத்தின்' விலை அதிரடி குறைவு... இந்த நேரத்தில் வாங்குவது சிறந்ததா?... நிபுணர்கள் எச்சரிக்கை!
தொடர்புடைய செய்திகள்
- 'வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும்'... 'இனி இந்த வேலையெல்லாம் மீண்டும் கிடைப்பது கடினம்'... 'சிஎம்ஐஇ ஷாக் தகவல்!'...
- ‘7 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோயிடுச்சு!’... இதுல பாதிக்கு பாதி ‘காரணம்’ இதான்.. அதிர்ச்சி தந்த அறிக்கை!!
- 'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தயார்!'... 'என் மகளே எடுத்துக்கொண்டுள்ளார்'... 'அதிபர் அறிவிப்பு'...
- 'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை!'...
- 'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்!'...
- 'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்?'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்!'...
- ‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்!
- தேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா!.. தென்மாவட்டங்களில் குறைகிறதா?.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று?.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்!'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...