'ஏசி இல்லாம இருக்க முடியாது தான்'... 'ஆனா கொரோனாவ கண்ட்ரோல் பண்றது'... உங்க ரிமோட்லையும் இருக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள குளிர்சாதனங்களை (ஏ.சி.) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநில அரசுகளும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு தற்போது அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக பலரும் வீடுகளில் குளிர்சாதனங்களை (ஏ.சி) பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறு பயன்படுத்தும் போது ஏ.சி. எந்திரங்களை 24 முதல் 30 டிகிரி என்ற அளவில் (இது இயல்பான குளிர்நிலையை மட்டும் தரும்) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தகவல்களைப் பகிர்ந்தால் தான் வழி கிடைக்கும்...' 'கொரோனாவின் ஆரம்பப் புள்ளியை கண்டறிய வேண்டும்...' 'சீனாவிற்கு எதிராகத் திரளும் பாதிக்கப்பட்ட நாடுகள்...!'
- ஊரடங்கால் கிடைத்த மிகப்பெரிய 'நற்பலன்'... இப்டியே போனா 'கொரோனா'வை... நாட்டை விட்டே 'வெரட்டி' விட்றலாம்!
- நமக்கு 'சோறுதான்' முக்கியம்... ஊரடங்கு நேரத்துலயும் மக்கள் 'கூகுள்ல'... விழுந்து,விழுந்து தேடுனது 'இந்த' உணவைத்தானாம்!
- 'குழி தோண்டி புதைச்சிட்டு இருந்தாரு...' 'கண்டிப்பா கொரோனா தான்...' 'புதைச்ச இடத்துல போனப்போ தான் உண்மை தெரிஞ்சுது...' பரபரப்பு சம்பவம்...!
- ‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்!’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு!’ .. வீடியோ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'சென்னையில் கொரோனா பரவல்’... ‘அதிகரிக்க காரணம் இதுதான்’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘இந்த 6 ஏரியாக்களில் தான் ஜாஸ்தி’!
- 'அவங்க நோயாளிகள் இல்ல... விருந்தாளிகள்!'.. பிரத்யேக வசதிகளோடு... கோவிட் நல வாழ்வு மையம்!.. அசத்தும் சுகாதாரத்துறை!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 184 நாடுகளில் 'நரக' வேதனை... 12 முறை 'எச்சரித்தும்' கேட்கவில்லை... வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...
- 'ரெண்டு வைரஸையும் அடிச்சு ஓட விட்ருக்காங்க...' 'மன தைரியத்தை பாராட்டி கைத்தட்டி ஆரவாரம் செய்த மருத்துவர்கள்...' 107 வயது பாட்டியின் கதை...!