“மினி தோட்டத்திற்குள் அமர்ந்து சவாரி செய்யும் பயணிகள்”!... அசத்தும் பேருந்து ஓட்டுநர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஓடும் பேருந்துக்குள் மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வரும் அரசு பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இயற்கையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இயற்கையை விரும்பும் வன ஆர்வலர்கள் தங்கள் வீட்டை சுற்றி மரம், செடி கொடிகளால் பசுமை தோட்டத்தை உருவாக்குவார்கள். மேலும், வீட்டை சுற்றி இடம் இல்லாதவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் தோட்டம் அமைப்பார்கள்.
இந்நிலையில், பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநரான நாராயணப்பா, பெங்களூரில் இருக்கும் பைலாசந்த்ரா - யஷ்வந்த்பூர் மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இயற்கை மீது ஆர்வம் கொண்டவரான இவர் தான் ஓட்டிச் செல்லும் பேருந்தில் ஒரு மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய நாராயணப்பா சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக பேருந்தில் மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், ஓடும் பேருந்துக்குள் இருக்கும் மினி தோட்டத்துக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அட என்னா தைரியம்! அரசு பஸ்ஸையே திருடி காயிலாங்கடையில் விற்ற சகோதரர்கள்!
- 'ரயில்' மீது ஏறியவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!
- ‘மன்னிச்சுடுங்க .. மனைவி, குழந்தைங்கள கொன்னுட்டேன்’.. குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பை நடுங்கவைத்த நபர்!
- '2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
- '8 மணிக்கு ஷார்ப்பா வர, நான் எம்பயரில் டின்னரும்..மிலோனாவில் ஐஸ்க்ரீமும் சாப்டல..' கான்ஸ்டபிளின் உருக்கமான கடிதம்!
- 'ஜெயிக்கணும்னா இவங்கள பாலோ பண்ணுங்க'...'கோலி'க்கு அட்வைஸ்' செஞ்ச பிரபல வீரர்!
- 'ஓடும் காரில் 'கால் டாக்ஸி' டிரைவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- ’இனி எல்லாம் ஸ்பீடா நடக்கும்’.. 100 ரோபோக்களை வேலைக்கு வைத்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம்!
- 'தாதாக்கு இருப்பதோ 600 கோடிக்கு சொத்து'...ஆனால்...பட்டப்பகலில் நிகழ்ந்த சோகம்!
- 650 பேருக்கு இலவச ‘அபிநந்தன் கட்டிங்’.. அசத்தும் சலூன்காரர்.. என்ன காரணம்?