'இதெல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்' ... 2, 3 - ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ... ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறனை மேம்படுத்த வேண்டி வங்கிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அரசு பள்ளிகளில் 2 மற்றும் 3 - ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வங்கி குறித்த திறன் வளர்ச்சிக்காக பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக லக்னோவை சுற்றியுள்ள பகுதிகளின் பள்ளிகளில் அதிகமாக பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதம் கல்வி அறக்கட்டளை என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த பயிற்சிக்கென பிரத்யேகமாக ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 ரூபாய் வரை கையாள்வது, வங்கி பணப் பரிமாற்றம் மேற்கொள்வது, எப்படி வாடிக்கையாளர்களைக் கையாள்வது, வங்கி கணக்குகளை உருவாக்குவது என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து பிரதம் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நுஸாத் மாலிக் கூறுகையில், 'வாழ்க்கைக்கு தேவையான திறன்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்களிடையே விவாத திறன்கள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட கற்றல் ஆகியவை வளரும்' என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “2 வருடமாக.. கோயில் வாசலில்.. பிச்சை எடுத்த கோடீஸ்வரர்!”.. சாமி கும்பிட வந்தவரால், நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- “நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள்”.. “அலறிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப கதி”!
- 'ஆறுமாத தம்பதியரை'.. 'ஆத்திரத்தில்' துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற இளைஞர்'.. இறுதியில் நடந்த சோகம்!
- 'நீ கேட்டா நான் கொடுக்கணுமா'?...'பெண்ணிற்கு' நடந்த கொடூரம்'... பதறவைக்கும் வீடியோ!
- 'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ!
- 'உனக்காக ஒரு மாநிலமே அழுகுது பா'...'30 பேரை' காப்பாத்த 'நாய் செய்த தியாகம்'!
- 'எக்ஸ்பிரஸ் சாலையில் தொடரும் சோகம்'...கோரமான விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!