'இதுக்கு ஒரு எண்டு கெடையாதா'?.. உச்சம் 'தொட்ட' விலையால்... பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இதற்கிடையே, இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.
அந்த வகையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாடகைக்கு இருப்பவருக்கு கொரோனா'... 'வீட்டு ஓனர் செஞ்ச பகீர் செயல்'... 'வாடகைக்கு இருந்தா என்ன வேணாலும் செய்வீங்களா'... சீறிய போலீசார்!
- பெருசா கண்டுக்க மாட்றாங்க... இந்த அறிகுறிய 'அலட்சியம்' பண்ணாதீங்க... கொரோனாவா இருக்கலாம்!
- நல்ல 'பலன்' குடுக்குது... சென்னைல இருக்க எல்லா 'கொரோனா' ஹாஸ்பிடலயும்... 'இந்த' மருந்தை குடுக்க போறோம்
- Unlock 3.0: தியேட்டர்கள், ஜிம்களுக்கு அனுமதி?... பள்ளிகள், மெட்ரோ ட்ரெயின்களுக்கு 'நோ'... விவரம் உள்ளே!
- “85 பேர் பலி!”.. மொத்த பலி எவ்வளவு? சென்னையின் நிலவரம் ‘இதுதான்!’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. முழு விபரம்!
- “எஸ்கேப் ஆன 3000 கொரோனா நோயாளிகள்!”.. ‘எப்படி தப்பிச்சாங்க?’.. ‘இதுதான் நடந்தது!’.. ‘உச்சகட்ட டென்ஷனில்’ மாநகராட்சி அதிகாரிகள்!
- “இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!”.. ‘கொரோனாவுக்கு எதிராக’ தமிழக முதல்வரின் ‘புதிய’ திட்டம்!
- “110 வருஷத்துக்கு முன்னாடி சாய்பாபா இதான் பண்ணாரு!”.. ‘இத தாண்டி கொரோனா வராது’.. திருச்சி பக்தர்கள் செய்த விநோத காரியம்!
- “மயில்வாகனம் கேட்டை மூடுறா!”.. வடகொரியாவில் கொரோனா அறிகுறியுடன் முதல் நபர்.. ‘கிம்’ எடுத்த ‘பரபரப்பு முடிவு!’.. அதிகாரிகளுக்கு ஆப்பா?
- “ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?”.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்!