'யாரும் கைலயும் காசு இல்ல!.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'!?.. இன்றைய விலை என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாதங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பி உள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5208-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41664-க்கு விற்பனையானது.
இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 43,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 72.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வைரஸ்!.. முழு விவரம் உள்ளே
- கொரோனாவின் 'முக்கிய' அறிகுறி: சளி, இருமலை குணப்படுத்தும் 'வெற்றிலை' துளசி சூப்... தயாரிப்பது எப்படி?
- இந்தியாவுல கொரோனா தடுப்பூசி 'மொதல்ல' யாருக்கு கிடைக்கும்?
- 'விமான சேவையை விரும்பும் மக்கள்'... '2 மாதங்களுக்குப் பின் எண்ணிக்கை அதிகரிப்பு'... 'இயல்புக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்'...
- “சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்!”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி!’.. மாநகராட்சி செய்த காரியம்!
- ‘ஒரே நாளில் 109 பேர்.. இதுவரை இல்லாத அளவில் கொரோனா உயிரிழப்பு!!’..இன்றைய நிலவரம்! முழு விபரம் உள்ளே!
- கொரோனாவின் நடுங்கவைக்கும் ஸ்கெட்ச்!.. வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட மத்திய அரசு!.. இந்தியாவின் நிலை இது தான்!
- சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது!.. தேனியில் மேலும் 327 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் கொரோனாவிலிருந்து விடுதலை!.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'இத மட்டும் செஞ்சா 5000 ரூபாய் ஊக்கத்தொகை'... ஜெகன்மோகன் அதிரடி!