'என் ஆட்டுக்கு 1.5 கோடி கொடுத்தா தான் தருவேன்'... 'ஒத்தக்காலில் நின்ற ஓனர்'... '70 லட்சம் வரை வந்த ஏலம்'... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது ஆட்டினை 1.5 கோடி ரூபாய்க்கு அதன் உரிமையாளர் ஏலம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் அடியோடு முடங்கிப் போனது. இந்த சூழ்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இறைச்சிக்கான கால்நடை சந்தைகளும் பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளன. இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் அட்பாடி சந்தை என்பது கால்நடை விற்பனைக்குப் பெயர் போனது.
இந்த சந்தையில் கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், சங்கோலா தாலுகாவைச் சேர்ந்த பாபுராவ் மெட்காரி என்பவர் ஒரு ஆட்டுடன் வந்துள்ளார். மோடி என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆட்டை, 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு விட்டுள்ளார். ஆனால், அங்குக் கூடியிருந்தவர்கள் 70 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டுள்ளனர்.
ஆனால் தன்னுடைய ஆடு எப்படியும் 1.5 கோடிக்கு ஏலத்தில் சென்று விடும் என்ற நம்பிக்கையிலிருந்த அவர், 70 லட்ச ரூபாய் ஏல தொகையினை ஒத்துக் கொள்ளவில்லை. இறுதி வரை தனது ஏல தொகையில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் கடைசி வரை அவர் எதிர்பார்த்தது போல நடக்காமல் போக, சோகத்துடன் திரும்பிச் சென்றார்.
மற்ற செய்திகள்
‘அடுத்தடுத்த சிக்ஸர்’ .. அடித்து பறக்கவிடும் பைடன்.. ‘நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றம்!’
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'கொல பட்டினியா இருந்துருக்கும் போல...' 'கார லாக் பண்ணல...' ஆடு செஞ்ச வேலைய பார்த்து ஷாக் ஆன போலீஸ் ஆபிசர்...' - வைரலாகும் வீடியோ...!
- 'அப்பா...! உன்ன ராஜா மாதிரி வச்சுப்பேன்...' 'ஆட்டை காப்பாத்த...' 'ஆற்றில் குதித்த இளைஞர்...' 'திடிர்னு வந்த சுழல்...' - கண்ணீரில் மிதக்கும் குடும்பம்...!
- பால் கொடுக்கும் 'ஆட்டுக்கிடாய்'... இந்த அதிசயத்துக்கு என்ன காரணம்?... ஏன் இப்படி ஆச்சு?
- ‘எங்க பையன் அப்படி பட்டவன் இல்ல’.. நிர்வாணமாக்கி, முகத்தில் கரியை பூசி.... இளைஞருக்கு நடந்த கொடுமை..!
- 'ஆடு, பப்பாளி பழத்துக்கு கொரோனா பாசிட்டிவ்...' 'டெஸ்ட் கருவிக்கே டெஸ்ட் வச்ச அதிபர்...' அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
- ஆட்டுக்கு 'மணி' கட்டுறது விட 'மாஸ்க்' கட்டுறது தான் முக்கியம்...! புலிக்கு கொரோனா வந்த உடனே பதறிட்டேன், அதனால்தான்... ஆடுகள் மேல் கரிசனம் காட்டும் நபர்...!
- “அடுத்தடுத்து உயிரிழந்த 17 ஆடுகள்”... “காப்பாற்றப் போனவரின் மாட்டுக்கும் நேர்ந்த சோகம்!”.. பதறவைத்த சம்பவம்!
- ‘கொசுவை’ விரட்ட புகைமூட்டம் போட்டதில் .. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்து முடிந்த பயங்கரம்..
- ‘ஒரு ஆட்டுக்குட்டியின் மரணத்தால்’.. ‘2.7 கோடி ரூபாயை இழந்த நிறுவனம்’..
- ‘ஆடுகளை கைதுசெய்து’... ‘அபராதம் விதித்து, எச்சரிக்கை’... ‘அதிர வைத்த காரணம்’!