'இனிமேல் எந்த பெர்மிசனும் தேவையில்லை...' 'ஜாலியா கோவா போலாம்...' - ஆனால் ஒண்ணு மட்டும் ரொம்ப முக்கியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கு காரணமாக கோவா செல்லும் திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் அனைவரும் பயண அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் பயண அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய சுகாதார நெறிமுறைகளின்படி கோவா அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவா செல்வோர் பயண அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்டாயமாக கோவாவிற்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும்.
அதோடு கோவா மாநிலத்திற்குள் நுழையும் போது கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இவ்விதிமுறையை கடைபிடிக்காதோருக்கு ரூ.2000 கட்டணத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. இங்க யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை.. ‘முதலாவதாக’ அறிவித்த மாநிலம்..!
- 'பசுக்களை' கொன்று தின்னும் 'புலிகளுக்கும்' தண்டனை தேவை... "ஆயுள் தண்டனையா, தூக்கு தண்டனையா? என்றெல்லாம் கேட்கக் கூடாது"...
- ‘மனைவியை உயிருடன் புதைத்த கணவன்’!.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்..!
- 'என்னை வாழவெக்கும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியதும்’.. உருகிய ரஜினி!
- 'நிர்வாண பார்ட்டி நடந்த போறோம்'... 'வைரலான போஸ்டர்'...எங்க வந்து இத பண்றீங்க...'நெட்டிசன்கள் காட்டம்'!
- ‘தேசிய அளவில் பதக்கம் வென்ற’.. ‘நீச்சல் வீராங்கனைக்கு நடந்த பயங்கரம்’.. ‘வீடியோ வெளியானதால் சிக்கிய பயிற்சியாளர்’..
- ‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’
- ‘எங்களால தரையிறங்க முடியல இங்க’.. வானிலேயே வட்டமடித்த.. ‘விமானி கூறிய காரணம்..’
- ‘திருமணத்தை பதிவு செய்ய இந்த டெஸ்ட் முக்கியம்’... 'புதிய சட்டம் கொண்டுவரும் மாநில அரசு'!
- ‘அலையின் சீற்றத்தில் சிக்கிய ராணுவ அதிகாரி’.. மீட்க போராடிய இந்திய கடற்படையின் பரபரப்பு நிமிடங்கள்!